அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
|
பனங்கிழங்கு மாவு சேர்த்த கேசரி |
|
தேவையான பொருட்கள்
வெண்ணெய் |
70 கி |
பனங்கிழங்கு மாவு |
30 கி |
பால் |
10 மி.லி |
நெய் |
10 கி |
முந்திரி |
5 கி |
திராட்சை (வறுத்த) |
15 கி |
|
செய்முறை :
- கெட்டியான பாத்திரத்தில் நெய் சூடாக்கி ரவை மற்றும் பனங்கிழங்கு மாவு சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
- பால், சர்க்கரை மற்றும் ஓர் சிட்டிகை வண்ண நிறமி சேர்த்து 5-10 நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்.
- வறுத்த ரவை கலவையை சேர்த்து 15-20 நிமிடத்திற்கு வேகவைக்கவும்.
- முந்திரி மற்றும் உலர்ந்த பழங்களை சேர்த்து அலங்கரிக்கவும்.
|
|