அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
பனங்கிழங்கு மாவு சேர்த்த முறுக்கு

      தேவையான பொருட்கள்

அரிசி 80 கி
பனங்கிழங்கு மாவு   20 கி
எள் 3 கி
சீரகம் 3 கி
பெருங்காயம் 2 கி
வெண்ணெய் 5 கி

செய்முறை :

  • மாவுடன் தேவையான பொருட்களை சேர்த்து நன்கு கலக்கவும்.

  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

  • முறுக்கு நாழியை கொண்டு மாவை பிழிந்துகொள்ளவும்.

  • பொன்னிறமாகும் வரை எண்ணெயில் பொறிக்கவும்.

  • ஆறியவுடன் காற்றுபுகாத கலங்களில் சேமிக்கவும்.


 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015