அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
|
பனங்கிழங்கு மாவு சேர்த்த பக்கோடா |
|
தேவையான பொருட்கள்
அரிசி மாவு |
80 கி |
பனங்கிழங்கு மாவு |
20 கி |
வெங்காயம் (நறுக்கியது) |
5 கி |
பச்சைமிளகாய் (நறுக்கியது) |
5 கி |
சீரகம் |
3 கி |
கறிவேப்பிலை |
2 கி |
உப்பு |
தேவைகேற்ப |
|
செய்முறை :
- மாவுடன் அனைத்து பொருட்களையும் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
- தேவையான வடிவில் செய்து பொன்னிறமாக வறுத்து சூடாக பரிமாறவும்.
|
|