அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
பனங்கிழங்கு மாவு சேர்த்த பாயசம்

      தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி 70 கி
பனங்கிழங்கு மாவு   30 கி
வெல்லம் 30 கி
பால் 20 மி.லி
நெய் 10 மி.லி
முந்திரி 5 கி
திராட்சை (வறுத்த) 5 கி
ஏலக்காய்பொடி 2 கி

செய்முறை :

  • பால் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து காய்ச்சவும், பின்னர் ஜவ்வரிசி, பனங்கிழங்கு மவு, வெல்லம் சேர்த்து 10-15நிமிடம் வேகவைக்கவும்.

  • நெய்யில் முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சையை வறுத்துக் கொள்ளவும்.

  • ஏலக்காய் பொடி மற்றும் முந்திரி சேர்த்து பரிமாறவும்.


 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015