அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
|
நுங்கு பதனிடல் |
|
தேவையான பொருட்கள்
பனங்கூழ் |
100 கி |
சர்க்கரை |
300 கி |
சிட்ரிக் அமிலம் |
0.5 கி |
|
செய்முறை |
நுங்கு பனங்கூழ் |
|
திராட்சை, அன்னாசி, மாம்பழம் கூழாக்கி பனங்கூழுடன் கலத்தல் |
|
சர்க்கரைப்பாகு தயாரித்தல்(சர்க்கரை + தண்ணீர் + சிட்ரிக் அமிலம் கரையும் வரை சூடாக்கவும்) |
|
சர்க்கரைப்பாகு வடிகட்டுதல் |
|
சர்க்கரைப்பாகு குளிர்வித்தல் |
|
பழக்கூழுடன் சேர்த்தல் |
|
நுண்ணுயிரி நீக்குதல் |
|
பாதுகாப்பான் சேர்த்தல் |
|
குடுவையில் அடைத்தல் |
|
காப்பு உறையிடல் |
|
சேமித்தல் |
|
|