அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
பனங்கிழங்கு மாவு சேர்த்த கஞ்சி

      தேவையான பொருட்கள்

அரிசிமாவு 90 கி
பனங்கிழங்கு மாவு   10 கி
வெல்லம் 25 கி
பால் 25 மி.லி
தண்ணீர் 400 மி.லி

செய்முறை :

  • வெல்லத்தை தண்ணீரில் கலந்து சூடானவுடன் வடிகட்டவும்.

  • அரிசிமற்றும் பனங்கிழங்கு மாவை குளிர்ந்த நீரில் கட்டியின்றி கலந்து வெல்லக்கரைசலில் சேர்க்கவும்.

  • குறைந்த தீயில் கஞ்சியை கெட்டியாகவும் கிளறவும்.

  • தண்ணீர் அல்லது பால் சேர்த்து தேவையான பதத்திற்கு காய்ச்சவும்.


 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015