அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
|
நுங்கு பதனிடல்் |
![](thump/palm_preserve.png) |
தேவையான பொருட்கள்
பனங்கூழ் |
100 கி |
சர்க்கரை |
300 கி |
சிட்ரிக் அமிலம் |
0.5 கி |
|
செய்முறை |
நுங்கு சுத்தம் செய்தல்
|
![](images/4ncBrrATA.png) |
சிறு துண்டுகளாக வெட்டுதல் |
![](images/4ncBrrATA.png) |
சர்க்கரை பாகில் கொதிக்கவைத்தல் (68° Bx) |
![](images/4ncBrrATA.png) |
ஆறவைத்தல் |
![](images/4ncBrrATA.png) |
உலர்ந்த கலன்களில் நிரப்புதல் |
![](images/4ncBrrATA.png) |
காப்பு உறையிடல் |
|
|