அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
|
பனங்கிழங்கு மாவு சேர்த்த புட்டு |
|
தேவையான பொருட்கள்
அரிசி |
90 கி |
பனங்கிழங்கு மாவு |
10 கி |
வெல்லம்் |
20 கி |
பச்சை மிளகாய் |
10 கி |
உப்பு |
தேவைக்கு ஏற்ப |
|
செய்முறை :
- அரிசி மற்றும் பனைங்கிழங்கு மாவிற்கு தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.
- மாவை 20 - 25 நிமிடத்திற்கு வேகவைக்கவும்
- வெல்லம் மற்றும் துருவிய தேங்காய் சேர்க்கவும்
சூடாக பரிமாறவும்.
|
|