அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
பனங்கிழங்கு மாவு சேர்த்த ரிப்பன் பக்கோடா

      தேவையான பொருட்கள்

அரிசி மாவு 80 கி
பனங்கிழங்கு மாவு   20 கி
வெண்ணெய் 5 கி
எள் 5 கி
மிளகாய்தூள் 3 கி
உப்பு தேவைகேற்ப

செய்முறை :

  • மாவுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவு பிசையவும்.

  • ரிப்பன் பக்கோடா அச்சில் மாவை பிழிந்து பொன்னிறமாக வரை பொறித்து எடுக்கவும்.

  • ஆறியவுடன் காற்றுபுகாத கலங்களில் சேமிக்கவும்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015