அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
பனங்கிழங்கு மாவு சேர்த்த ரொட்டி

      தேவையான பொருட்கள்

அரிசி 80 கி
பனங்கிழங்கு மாவு   20 கி
வெங்காயம் 10 கி
பச்சை மிளகாய் 15 கி
பெருங்காயம் 3 கி
சீரகம் 2 கி
கருவேப்பிலை 2 கி
எண்ணெய் 10 மிலி
உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை :

  • அரிசி மாவு மற்றும் பனைகிழங்கு மாவை கலந்து கொள்ளவும்்

  • மற்ற பொருட்களையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

  • சூடான தோசைக்கல்லில் தட்டையாக மாவை பரப்பி எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.


 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015