அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
பனங்கிழங்கு மாவு சேர்த்த சோயாலட்டு

      தேவையான பொருட்கள்

சோயாமாவு 70 கி
பனங்கிழங்கு மாவு   30 கி
சர்க்கரை 200 கி
ஏலக்காய்ப்பொடி 5 கி
முந்திரி (வறுத்த) 15 கி
திராட்சை (வறுத்த) 15 கி
கிராம்பு 2 கி

செய்முறை :

  • சோயாமாவு மற்றும் பனங்கிழங்கு மாவையும் தேவையான அளவு தண்ணீருடன் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

  • அழுத்தமான பாத்திரத்தில் எண்ணெய்யை சூடாக்கவும்.

  • துவாரங்கள் உள்ள பரண்டியில் மாவை ஊற்றி சிறு பூந்திகளாக பொறித்தெடுக்கவும்.

  • சர்க்கரையை கம்பி பதத்தில் காய்ச்சி பூந்தியை சேர்க்கவும்.

  • சூடாக இருக்கும்போதே உருண்டைகளாக்கவும்.

  • வறுத்த பருப்புகள், ஏலக்காய், கிராம்பு சேர்த்து கலக்கவும்.


 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015