அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
நுங்கு பழச்சாறு கலந்த பானம்

தேவையான பொருட்கள்

பனங்கூழ் 800 கி
திராட்சை  200 கி
அன்னாசி பழம் 200 கி
மாம்பழம் 200 கி
சர்க்கரை 2 கிலோ
சிட்ரிக் அமிலம் 2 கி
பாதுகாப்பான் 0.1 கி
தண்ணீர் 1 லி

 


செய்முறை
நுங்கு பனங்கூழ்
திராட்சை, அன்னாசி, மாம்பழம் கூழாக்கி பனங்கூழுடன் கலத்தல்
சர்க்கரைப்பாகு தயாரித்தல்(சர்க்கரை + தண்ணீர் + சிட்ரிக் அமிலம் கரையும் வரை சூடாக்கவும்)
சர்க்கரைப்பாகு வடிகட்டுதல்
சர்க்கரைப்பாகு குளிர்வித்தல்
பழக்கூழுடன் சேர்த்தல்
நுண்ணுயிரி நீக்குதல்
பாதுகாப்பான் சேர்த்தல்
குடுவையில் அடைத்தல்
காப்பு உறையிடல்
சேமித்தல்
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015