|
|
அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
|
பனங்கிழங்கு மாவு சேர்த்த உப்புமா |
|
தேவையான பொருட்கள்
ரவை |
90 கி |
பனங்கிழங்கு மாவு |
10 கி |
வெங்காயம் |
20 கி |
மிளகாய் |
5 கி |
கருவேப்பிலை |
2 கி |
கடுகு |
2 கி |
உளுந்து |
2 கி |
கொண்டகடலை |
2 கி |
எண்ணெய்
|
8மிலி |
உப்பு |
தேவைக்கு ஏற்ப |
|
செய்முறை :
- ரவை மற்றும் பனங்கிழங்கு ரவையும் சேர்த்து தேவையான பதத்திற்கு வறுக்கவும்.
- ரவையை தவிர மற்றப்பொருட்களை எண்ணெய்யில் வறுக்கவும்.
- தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதினிலைக்கு கொண்டுவரவும்.
- வறுத்த ரவை கலவையை சிறுது சிறிதாக சேர்த்து தொடர்ந்து கலக்கவும்.
- 15-20 நிமிடத்திற்கு வேகவைக்கவும்.
- சூடாக சட்னியுடன் பரிமாறவும்.
|
|
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015 |