அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
பனங்கிழங்கு மாவு சேர்த்த சேமியா

      தேவையான பொருட்கள்

கோதுமைமாவு 70 கி
பனங்கிழங்கு மாவு   30 கி
உப்பு 2 கி
நீர் 35 மி.லி

செய்முறை :

  • கோதுமைமாவு மற்றும் பனங்கிழங்கு மாவை 10-15 நிமிடத்திற்கு வேகவைக்கவும்.

  • தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தேர்ந்தெடுத்த அச்சில் பிழிந்துகொள்ளவும்.

  • சேமியாவை 5-10நிமிடத்திற்கு வேகவைத்து 10மணி நேரத்திற்கு பதப்படுத்த வேண்டும்.

  • பதப்படுத்தப்பட்ட சேமியாவை 50 செல்சியஸில் 2- 4 மணி நேரத்திற்கு இயந்திர உலர்த்தியில் உலர்த்தி ஆறவைத்து நெகிழி பொதியில் சேமிக்கவும்



 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015