அறுவடை பின்சார் தொழில் நுட்பம்:: ஆய்வக வசதிகள்

 

இந்திய பயிர் பதனிடப்படும் தொழில்நுட்ப நிலையம் வழங்கும் பயிற்சி்கள்

வ.எண்

அளவுப்பண்பு

ஆய்வு கட்டணம் / மாதிரி

1.

அ.பெளதிக கூறுகள் நெல், நீளம், அகலம், உயரம் மற்றும் மேற்பரப்பளவு அளவீடுதல்

100.00

2.

பழுப்புநிற அரிசி நெல், நீளம், அகலம், உயரம் மற்றும் மேற்பரப்பளவு அளவீடுதல் மற்றும் வகைப்படுத்துதல்

100.00

3.

1000 தானிய எடை (அரிசி மற்றும் பழுப்பு நிற் அரிசி)

100.00

4.

நெல் இருக்கும்

50.00

5.

பழுப்பு மற்றும் அரவை அரிசியின் நிறம்

100.00

6.

பழுப்பு அரிசியின் கடினம் ஆ. பெளதீக வேதியல்

100.00

7.

புரதம்

350.00

8.

மொத்த அமிலோஸ்

750.00

9.

கரையாத அமிலோஸ்

750.00

10.

மணம்

100.00

11.

களிம்பு அடர்த்தி

300.00

12.

இ.எம்.சி. மற்றும் நீர் உட்கொள்ளும் விகிதம்

250.00

13.

விஸ்கோ ஆய்வு கருவியைக் கொண்டு விஸ்கோகிராபி அளவீடு
இ.அரவை மற்றும் வேகவைத்தல் அரவை பூச்சு இடுதல்

1500.00

 

500.00

14.

அரிசி புழுங்க வைத்தல் மற்றும் புழுங்கல் அரவை அரிசியின் மகசூல்

1000.00

15.

வேகைவைத்தல் (பச்சரிசி அல்லது புழுங்கல்)
வேகவைத்த அரிசி அளவு, வேக வைக்கும் நேரம் கஞ்சி அளவு, சுவை மற்றும் இழைநய அமைப்பு ஆய்வு

500.00

 

16.

வேகவைத்த அரிசியை இழைநய அமைப்பு கருவியைக் (TAxT மைக்ரோ சிஸ்டம்) கொண்டு இழைநய அமைப்பை ஆய்வது

1500.00

17.

தாதுக்கள் (10 வகை தாதுக்கள்) (ரூ.500/தாது)

4000.00

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015