தகர பெட்டியில் அடைத்தல் :
நிரப்பட்ட தகரபெட்டியில் வைக்கவும். ஒவ்வொரு தகர பெட்டியின் மேல் நிரந்தர உற்பத்தி குறியீடு , உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை , உற்பத்தி செய்யப்பட்ட தேதி ஆகியவற்றை கொண்ட தகவல்களை ஒட்டவேண்டும். உற்பத்தி பொருளின் பாதுகாப்பை அடிக்கடி மதிப்பீடு செய்தல் வேண்டும்.
வெப்பம் சார்ந்து பதனிடுதல் :
அடைக்கப்பட்ட தகர பெட்டிகளை வெப்பம் மற்றும் காற்றழுத்தம் கொண்டு நிபுணர்களின் மேற்பார்வையில் வணீகரீதியாக நுண்ணுயிரிகள் இல்லாத வண்ணம் தயார் செய்யப்படுகின்றன. வெப்பம் சார்ந்த பதனிடுதல் சிறந்த முறையில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
நிறைவடைந்த பொருட்களின் மதிப்பீடு :
ஒவ்வொரு நிறைவடைந்த பொருட்களின் மாதிரிகளும் தரரீதியாகவும் மதிப்பீடு செய்யப்பட்டு குறியீடுதலுக்கு அனுப்பப்படுகிறது.
குறியீடு மற்றும் உறையிடுதல் :
நிர்ணயித்த தரத்தைக் கொண்ட பொருட்கள் குறியீடு செய்து உறை செய்யப்படுகிறது. உறையிடப்பட்ட பொருட்கள் உற்பத்தி இடம் அறியும் வகையில் குறிக்கப்படுகிறது. உறையிடப்பட்ட பொருட்களை கிடங்கில் சேமித்து வைத்தோ அல்லது உடனடியாக விற்பனைக்கு அனுப்பப்படிகிறது.
ஆதாரம்:
http://chickenofthesea.com/company/know-your-seafood/crab-meat
http://nutrition.indobase.com/articles/crab-nutrition.php
http://health.wikinut.com/10-Health-Benefits-of-Crabs/337spzb0/
|