அறுவடை பின்சார் தொழில் நுட்பம்:: பயிற்சிகள்

 

அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் அளித்த பயிற்சிகள்

வ.எண்

நிகழ்ச்சியின் தலைப்பு

மாதம்

கால அளவு

கட்டணம் (ரூபாய்)

1.

பேக்கரி பொருட்கள் தயாரிப்பு

4.3.09-5.3.09

2 நாட்கள்

1,000

2.

மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு

19.3.09-20.3.09

2 நாட்கள்

1,000

3.

பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் தர மட்டும் உணவு பாதுகாப்பு

24.3.09-26.3.09

3 நாட்கள்

1,500

4.

நெல்லி மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்

30.3.09-31.3.09

2 நாட்கள்

1,000

5.

வாழை மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்

16.4.09-17.4.09

2 நாட்கள்

1,000

6.

சாக்கலேட் மற்றும் அவற்றை சார்ந்த சர்க்கரை பொருட்கள்

21.4.09-22.4.09

2 நாட்கள்

1,000

7.

பழ பணம் மற்றும் கற்கண்டு உற்பத்தி தொழில்நுட்பம்

29.4.09-30.4.09

2 நாட்கள்

1,000

8.

பல விதமாக கேக் மற்றும் ஐஸ் கூழ் தயாரிப்பு

5.5.09-6.5.09

2 நாட்கள்

1,000

9.

காய்கறி பதனிடப்பட்ட பொருட்கள்

14.5.09-15.5.09

2 நாட்கள்

1,000

10.

வர்த்தக ரீதியாக பழ மற்றும் காய்கறி பொருட்கள் தயாரிப்பு

20.5.09-21.5.09

2 நாட்கள்

1,000

11.

பழ மற்றும் காய்கறியை கொண்டு நவீன பொருட்கள் தயாரிப்பு

28.5.09-29.5.09

2 நாட்கள்

1,000

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க
பேராசிரியர் மற்றும் தலைவர்.
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்
வேளாண் பொருளியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 
த.வே.ப. கழகம்
கோவை - 641003 
தொலைபேசி: 0422-6611268

 

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015