உணவுப்பதபடுத்தும் கூடகம

மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மதுரையில் உணவுப்பொருட்கள் பதப்படுத்தும் கூடம் நிறுவப்பட்டுள்ளது. இக்கூடத்தில் தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள், வேலையில்லாத குடும்ப பெண்கள், விவசாயிகள் அனைவருக்கும் உணவுப்பெருட்கள் பதப்படுத்துவது பற்றி அவரவர் தேவைகளுக்கேற்ப சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும். மேலும் பயிற்சி பெற்றவர்கள் இக்கூடத்தில் உள்ள உணவுப்பதப்படுத்தும் கருவிகளை உபயோகித்து அதிக அளவில் பதப்படுத்திய உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்து வியாபாரம் செய்யலாம். இதற்கான கட்டண விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இயந்திரங்களின் பயன்பாட்டுக் கட்டணம்:

 

வ.எண இயந்திரம் கட்டணம் / 1 மணி நேரத்திற்க்கு (ரூபாய்)
வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் சுய உதவிக்குழுக்கள் பிற நிறுவனங்கள்
1. Murrukku machine முறுக்கு செய்யும் இயந்திரம் (பல விதமாக) 40 40 60
2. Sieving மாவு சலிக்கும் இயந்திரம் 40 40 60
3. Mixture மிக்சர், காராசேவு, ஓமப்பொடி மற்றும் இடியாப்பம் செய்யும் இயந்திரம் 50 45 75
4. Steaming ஆவியில் வேகவைக்கும் இயந்திரம் 40 40 60
5. Tray Wrapping பேக்கிங் இயந்திரம் (Tray Wrapping machine) 30 40 45
6. Handy induction பேக்கிங் இய்ந்திரம் (Handy induction sealing machine) 30 40 45
7. Continuous Sealing பேக்கிங் இய்ந்திரம் (Continuous sealing machine) 40 40 60
8. Nitrogen Flush பேக்கிங் இய்ந்திரம் (Nitrogen flush with vaccum packaging machine) 60 40 90
9. PUlverizer அரவை இயந்திரம் 40 40 60
10. Extruder நூடுல்ஸ் மற்றும் மெக்ரோனி தயாரிக்கும் இயந்திரம் 120 140 180
11. Milk Extraction Unit சிறுதானியங்களிலிருந்து பால் எடுக்கும் இயந்திரம் ராகிமால்ட் தயாரிப்பதற்கு 40 40 60
12. Alveograph Alveograph 600 640 900
13. Spray Drier Lab model spray drier 180 200 135
14. Lab Model Fluidized Bed Drier Lab model fluidized bed drier 90 100 135
15. பயிற்சி மூன்று நாட்கள் பயிற்சிக்கு ஒரு நபருக்கு ரூ.500

மேலும் தகவலுக்கு,
டாக்டர் P. பானுமதி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
மதுரை - 625 104.
தொலை பேசி எண் : 04252 2424922,2423433
மின் :04252 2423433
மின் அஞ்சல் : deanhscmdu@tnau.ac.in

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015