இளம் புழு வளர்ப்பு வரவு - செலவு

 

வரவு - செலவு  இளம் புழு வளர்ப்பு
தன்னிறைவு அடைந்த வணிக ரீதியாக இளம்புழு மையம் (மாதிரி)

வ.
எண்

விவரங்கள்

1.5 ஏக்கர் மாதிரி 3500 டி.எப்.டில்/ முறை

2 ஏக்கர் மாதிரி 5000 டி.எப்.எல் /முறை

1.

மல்பெரி சாகுபடி பரப்பு

2 ஏக்கர் (4 பிளாட்)

2 ஏக்கர் 4 பிளாடட்

2.

மல்பெரி இரகம்

வி 1  அல்லது எஸ்.36

வி 1  அல்லது எஸ்.36

3.

மல்பெரி அறுவடை எண்ணிக்கை / பிளாட்  / ஆண்டு

8

8

4.

இலை அளவு / ஆண்டு

21.23 மெ.டன்

28.30 மெ.டன்

5.

இளம்புழு  வளர்ப்பு அறை

32’ x30’ x16’

42’ x30’ x16’

6.

வளர்க்கப்படும் இளம்புழு எண்ணிக்கை / ஆண்டு

32

32

7.

மொத்த முட்டைத் தொகுதிகள் தேவை / ஆண்டு

1,12,000

1,60,000

8.

மொத்த மனித நாட்கள் / ஆண்டு

736

1024

9.

மேற்பார்வையாளர்

1

1


வ.
எண்

விவரங்கள்

1.5 ஏக்கர் மாதிரி

2 ஏக்கர் மாதிரி

1.

மொத்த மல்பெரி பயன் அடையும் பரப்பு

82-120 ஏக்கர்

130-150 ஏக்கர்

2.

பயனாளிகள்

50-80 விவசாயி

80-100  விவசாயிகள்

3.

டி.எப்.எல் / பிரிவு

3,500

5,000

4.

பயனாளிகள் / பிரிவு

12-15

18-20

5.

மல்பெரி / பிரிவு

12-14

20-22

6.

மொத்த பிரிவு / ஆண்டு

32

32

7.

மொத்த முட்டை தொகுதிகள் / ஆண்டு

1,12,000

1,16,000

8.

சராசரி பட்டுக்கூடு அறுவடை /100 எ.டிப்.எல்

65-70 கிலோ

65-70 கிலோ

9.

பட்டுக்கூடு உற்பத்தி / மையம்

7,28,000 கிலோ

10,40,000 கிலோ

10.

பட்டு உற்பத்தி / மையம் /ஆண்டு

10-12 மெ.டன்

14-16 மெ.டன்

 

வ. எண்

விவரங்கள்

1.5 ஏக்கர் மாதிரி

2 ஏக்கர் மாதிரி

அ.

செலவினங்கள்

 

 

1.

முதலீட்டு
(திரும்பு செய்யப்படாத செலவு)

 

 

1.

அறை மற்றும்  தொற்று நீக்க தொட்டி

2,20,000

2,90,000

2.

சாதனங்கள்

1,75,000

2,35,000

3.

மொத்தம்

3,95,000

5,25,000

 

தேய்மானங்கள்

59,500

79,000

ஆ.

 

 

 

1.

தொற்று நீக்க மருந்து

33,000

33,000

2.

 

33,000

33,000

3.

இளம் தளிர்

61,000

86,000

4.

வேலை ஆள்

59,000

82,000

5.

மின்சாரம்

6,000

10,000

6.

மேற்பார்வையாளர் சம்பளம்

60,000

60,000

7.

இதர செலவு

2,000

3,000

8.

மொத்தம்

2,45,000

3,07,000

 

மொத்த செலவு (அ+ஆ)

3,04,500

3,86,000

 

வருமானம்

 

 

1.

இளம்புழு விற்பதால் கிடைக்கும் வரவு @ 300 / 100 டி.எப்.எல்

3,36,000

4,80,000

 

நிகர வருமானம் / ஆண்டு

32,500

94,000

 

மொத்த வருமானம் / 100 டி.எப்.எல் புழு

300

300

 

செலவு / 100 டி.எப்.எல்

272

241

 

நிகர வருமானம் / 100 டி.எப்.எல்

28

59

 

இலாபம் / செலவு விகிதம்

1:1:1

1:1:24

   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024