முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: தினசரி சந்தை நிலவரம்
வெற்றிக் கதைகள் - 2012 [ 2011 வெற்றிக் கதைகள்... ] [ 2010 வெற்றிக் கதைகள்... ]
[ 2009 வெற்றிக் கதைகள்... ]
1 வெங்கடேசன் - வெற்றிக் கதை
1 வெங்கடேஷ் ரெட்டி - வெற்றிக் கதை
1 அஞ்சனா ரெட்டி - வெற்றிக் கதை
1 அப்பன் ரெட்டி - வெற்றிக் கதை

வெங்கடேசன் - வெற்றிக் கதை
          என் பெயர் திரு.வெங்கடேசன். எனது வயது 32. நான் பகலூர் கிராமம், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆண். என் குடும்பம் அடிப்படையில் விவசாய குடும்பம்.  என் குடும்பத்தில் மொத்தம் மூன்று நபர்கள் நான், எனது மனைவி மற்றும் எனது மகள். என் அப்பா மற்றும் தாத்தா விவசாயம் செய்து வந்தனர். அதனால் எனக்கும் விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டது. எனது முக்கிய தொழில் விவசாயம். எங்களுக்கு சொந்தமாக 1 ஏக்கர் நிலம் உள்ளது. எங்கள் பண்ணையில் பீன்ஸ் சாகுபடி செய்கிறோம். இதுவே முக்கிய பயிர் மற்றும் இது தான் எங்கள் குடும்பத்திற்கான முக்கிய வருமானமாகும். நான் விவசாயத்தில் பல பிரச்சனைகளையும் சவால்களையும் எதிர்கொள்கிறேன்.நான் விவசாயம் செய்யத் தொடங்கி கடந்த பத்தாண்டுகளில் பல சவால்களை  எதிர்கொண்டிருக்கிறேன்.இவற்றுடன் தொழிலாளர் பிரச்சனை. தேவைப்படும் நேரத்தில் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை மற்றும் கூலி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.விளை பொருட்களை விற்பனை செய்ய நாங்கள் ஒசூர் சந்தையை சார்ந்துள்ளோம்.

           தற்போது நடப்பில் உள்ள விற்பனை பாதையில், அறுவடை செய்தவுடன்  எங்கள் சொந்த போக்குவரத்து செலவில் விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று தரகு முகவர்கள் அல்லது வியாபாரிகளிடம் எங்கள் விளைபொருட்களை விற்பனை செய்கிறோம். சந்தை தகவல்களை நாங்கள் சந்தை பார்வையிடும் மற்ற விவசாயிகளிடமிருந்து அல்லது தொலைபேசியில் அலைத்து தெரிந்து கொண்டோம். தற்போது தினசரி சந்தை நிலவர சேவை மூலம் எங்கள் கையில் முதல் நிலை தகவல்களை குறுந்தகவலாக பெற முடிகிறது. சந்தையில் நாம் எதிர்பார்க்கும் விலையை பெற முடியாது. சந்தையில் வியாபாரிகளை சார்ந்தே இருக்க வேண்டி உள்ளது. நாம் சந்தைக்கு சென்று விலையை அறிய முற்பட்டாலும் அவர்கள் பொருட்களின் தரத்தின் அடிப்படையில் விலையை நிர்ணயம் செய்கின்றனர். இவை நாம் சந்தையில் சந்திக்கும் சவால்களாகும்.

தினசரி சந்தை நிலவரத்தில்  அனுபவம்

          எனக்கு இச்சேவை பற்றி தெரியாது. ஓசூர் சந்தை ஆய்வாளர் ஆர்.சுகிர்தா அவர்களின் உதவியால் என் எண்ணை பதிவு செய்தேன். இச்சேவை சந்தைக்கு செல்லாமலேயே சந்தையில் நிலவும் விலை நிலவரத்தை அறிய இந்த தினசரி சந்தை நிலவரம் உதவி புரிகிறது. நான் எனது எண்ணை ஓசூர் சந்தை மற்றும் பெங்களூர் சந்தை நிலவரத்திற்காக பதிவு செய்தேன். தினசரி சந்தை நிலவரங்களை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிய இணையதளத்தை பயன்படுத்த எனக்கு தெரியாது. ஆனால் என் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்துவர். ஆனால் நான் அதிர்ஷ்டசாலி சந்தை தகவலை என் மொபைலில் பெற முடிகிறது. நான் முதன் முதலாக தினசரி சந்தை நிலவரத்தை எனது மொபைலில் பெறும் பொழுது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பல்வேறு வகையான விரைவில் அழுகக்கூடிய பொருட்களுக்கு வழங்கும் தினசரி சந்தை நிலவரம் மிகவும் பயனுள்ளது. அதனால் நாம் உற்பத்தி செய்த அறுவடை பொருட்களுக்கான அதிக விலை பெற முடியும். இச்சேவை மறைமுகமாக  என் வருமானத்திற்கு உதவிபுரிகிறது.
          நான் பெறும் இச்சேவையின் பயன் என்னுடைய மற்ற விவசாய நண்பர்களும் பெற வேண்டும் என்பதால் அவர்களுக்கும் தெரியப்படுத்தினேன். சந்தை நிலவரத்தை அறிய தினசரி சந்தை நிலவரத்தை போன்ற வேறு சேவை எதுவும் இல்லை. என்னை பொறுத்தவரையில் இச்சேவை ஒரு சிறந்த மதிப்புமிக்க சேவையாக கருதுகிறேன். தினசரி சந்தை நிலவர சேவையில் ஒரு முன்னேற்ற நடவடிக்கையாக (சந்தைக்கு விற்பனைக்காக வரும்) பொருட்களின் அளவுகள் கொடுக்க வேண்டும் என்பதை ஒரு நோக்கமாக கொண்டுள்ளது. இச்சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இச்சேவையை பயன்படுத்துவோருக்கு. தினசரி சந்தை நிலவரம் தற்போது எனக்கு ஆங்கிலத்தில் கிடைக்கிறது, அது எனக்கு அவ்வளவு எளிதாக இருப்பதில்லை, மண்டல  மொழியில் (தமிழ்) கிடைத்தால் என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்த எளிதாக இருக்கும். இச்சேவையை பிரபலப்படுத்த தினசரி நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும். ஒரு மதிப்பு மிக்க சேவையை பெறுவதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இச்சேவைக்கு கட்டணம் செலுத்தவும் தயாராக இருக்கிறேன். ஏனென்றால் சந்தையில் தேவை உள்ள பொருட்களை பற்றிய தகவல்களை பெற முடிகிறது. இறுதியாக என் மனமார்ந்த நன்றியை இந்த தினசரி சந்தை நிலவர சேவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்புக்கு
வெங்கடேசன்
கிருஷ்ணகிரி, பகலூர்
அலைபேசி : 8344094743

வெங்கடேஷ் ரெட்டி - வெற்றிக் கதை
மேலே 
           என் பெயர் திரு.வெங்கடேஷ் ரெட்டி. எனது வயது 34. பகலூர் கிராமம், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆண். அடிப்டையில் நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது குடும்பத்தில் மொத்தம் நான்கு உறுப்பினர்கள். நான், எனது மனைவி, எனது மகன் மற்றும் மகள். எனது தந்தை மற்றும் எனது தாத்தா விவசாயம் செய்து வந்தனர். அதனால் எனக்கும் விவசாயத்தின் மீது ஆர்வம் வந்தது. எனது முக்கிய தொழில் விவசாயம். வேறு எந்த தொழிலும் நான் மேற்கொள்ளவில்லை. எங்களுக்கு சொந்தமாக 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. எங்களது பண்ணையில் அரை ஏக்கரில் பீன்ஸ் மற்றும் ஒரு ஏக்கரில் தக்காளி பயிரிட்டிருக்கிறோம். இது தான் முக்கிய பயிராகும் மற்றும் இதுதான் எங்களுது குடும்பத்திற்கான முக்கிய வருமானம். நான் விவசாயத்தில் பல பிரச்சனைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்கிறேன். தண்ணீர் பற்றாக்குறை முக்கிய பிரச்சனையாக உள்ளது. பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படும்பொழுது மின்சாரம் இருப்பதில்லை. மின்சாரம் நாள் ஒன்றிற்கு 8 முதல் 12 மணிநேரம் இருப்பதில்லை. இதுவும் முக்கிய பிரச்சனையாக உள்ளது.

        நான் விவசாயம் செய்யத் தொடங்கி கடந்த பத்தாண்டுகளில் பல சவால்களை  எதிர்கொண்டிருக்கிறேன்.இவற்றுடன் தொழிலாளர் பிரச்சனை.தேவைப்படும் நேரத்தில் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை மற்றும் கூலி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறதுவிளை பொருட்களை விற்பனை செய்ய நாங்கள் ஒசூர் சந்தையை சார்ந்துள்ளோம். தற்போது நடப்பில் உள்ள விற்பனை பாதையில், அறுவடை செய்தவுடன்  எங்கள் சொந்த போக்குவரத்து செலவில் விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று தரகு முகவர்கள் அல்லது வியாபாரிகளிடம் எங்கள் விளைபொருட்களை விற்பனை செய்கிறோம். சந்தை தகவல்களை நாங்கள் சந்தை பார்வையிடும் மற்ற விவசாயிகளிடமிருந்து அல்லது தொலைபேசியில் அலைத்து தெரிந்து கொண்டோம். தற்போது தினசரி சந்தை நிலவர சேவை மூலம் எங்கள் கையில் முதல் நிலை தகவல்களை குறுந்தகவலாக பெற முடிகிறது. சந்தையில் நாம் எதிர்பார்க்கும் விலையை பெற முடியாது. சந்தையில் வியாபாரிகளை சார்ந்தே இருக்க வேண்டி உள்ளது. நாம் சந்தைக்கு சென்று விலையை அறிய முற்பட்டாலும் அவர்கள் பொருட்களின் தரத்தின் அடிப்படையில் விலையை நிர்ணயம் செய்கின்றனர். இவை நாம் சந்தையில் சந்திக்கும் சவால்களாகும்.

தினசரி சந்தை நிலவர சேவை தொடர்பான அனுபவங்கள்

           எனக்கு இச்சேவை பற்றி தெரியாது. ஒசூர் சந்தை ஆய்வாளர் ஆர்.சுஹிர்தா இச்சேவை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அவர் மூலம் எனது எண்ணை இச்சேவையில் பதிவு செய்தேன். இது சந்தை விலையை அறிய எனக்கு உதவியாக இருந்தது மற்றும் இதில் பதிவு செய்த பின் அடிக்கடி சந்தைக்கு செல்ல தேவையில்லை. நான் ஒசூர் மற்றும் பெங்களூர் கே.ஆர் சந்தையில் எனது எண்ணை பதிவு செய்துள்ளேன். எனக்கு தினசரி சந்தை நிலவர தகவல்கள் அனைத்தையும் இணையதளத்தில் பார்க்கத் தெரியாது. எனது குடும்பத்தில் யாருக்கும் இணையதளத்தை உபயோகிக்கத் தெரியாது. எனது அதிர்ஷ்டம் நான் எனது கைபேசி மூலம் தகவல்களை பெறுகிறேன். இச்சேவையை பற்றி கேட்டபோது நன்றாக உணர்ந்தேன் மற்றும் முதன் முறையாக தினசரி சந்தைத் தகவலை பெற்றபோது உற்சாகமாக இருந்தது. பல்வேறு அழுகும் பொருட்களுக்கான தினசரி சந்தை விலையை அளிப்பதால் இச்சேவை பயனுள்ளதாக உள்ளது. எனவே நம்முடைய விளைபொருட்களுக்கு அதிக விலையை பெற முடிகிறது. இது நான் இலாபம் பெற எனக்கு மறைமுகமாக உதவுகிறது.
          இச்சேவை மூலம் நான் பயனடைந்ததையடுத்து இத்தகவலை எனது விவசாய நண்பர்களுக்கும் பரவலாகக் கூறினேன். நான் இச்சேவை போன்று சந்தை தகவல்களை வேறு எங்கும் பெற்றதில்லை. நான் இதை ஒரு நல்ல சேவை என்று மதிப்பிடுகிறேன். இதில் மேலும் சந்தையின்  பொருட்களின் வருகை அளவையும் பதிவு செய்யும் நோக்கம் உள்ளது. இது மேலும் பயனுள்ளதாக இருக்கும். எனக்கு தகவல் ஆங்கிலத்தில் வருகிறது. இது எனக்கு முழுவதும் வசதியாக இல்லை. இத்தகவல்கள் வட்டார மொழியில் அனுப்பப்பட்டால் வசதியாக இருக்கும் மற்றும் என் குடும்பத்தாரும் இச்சேவையை முழுவதுமாக பயன்படுத்த இயலும். செய்தித்தாள்கள் மற்றும் பிற ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தி இச்சேவையை பிரபலமாக்க முடியும். நான் இம்மதிப்புமிக்க தகவல்களைப் பெறுவதால் மகிழ்ச்சி அடைகிறேன். இறுதியாக எனது மனப்பூர்வமான நன்றியை தினசரி சந்தை நிலவர சேவைக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடர்புக்கு
வெங்கடேசஷ் ரெட்டி
கிருஷ்ணகிரி, பகலூர்

அலைபேசி : 9043567667

அஞ்சனா ரெட்டி - வெற்றிக் கதை
மேலே 
 
          என் பெயர் அஞ்சனா ரெட்டி. என் வயது 52. என் ஊர் பாகலூர் கிராமம், கிருஷ்ணகிரி மாவட்டம். நான், என் இரண்டு மகன்கள், இரண்டு மருமகள்கள் ஒரு பேரன் மற்றும் எனது மனைவி ஆக எனது குடும்பத்தில் மொத்தம் 7 உறுப்பினர்கள். எனது தந்தை மற்றும் தாத்தா விவசாயம் செய்து வந்தனர். அதனால் எனக்கும் விவசாயத்தில் ஆர்வம் வந்தது. எனது முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. அதை தவிர வேறு உப தொழில் எதுவும் இல்லை. எனக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. எனது தோட்டத்தில் முக்கிய பயிராக பீர்க்கன் சாகுபடி செய்கிறேன். இதுவே எனது குடும்பத்தின் வருமானத்திற்கு ஆதாரமாகும். நான் விவசாயத்தில் நிறைய சிக்கல்களை சந்திக்கிறேன். அதில் முதலாவதாக தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. பயிருக்கு தண்ணீர் தேவைப்படும் பொழுது தண்ணீர் பாய்ச்சுவதற்கு மின்சாரம் இருப்பதில்லை. ஒரு நாளைக்கு 8 முதல் 12 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படுகிறது, இது ஒரு முக்கிய பிரச்சனையாகவே உள்ளது.நான் விவசாயம் ஆரம்பித்த 10 வருடத்தில் பல சிக்கல்களை இந்த விவசாயத்தில் சந்தித்துள்ளேன்.

கூலி ஆட்கள் பற்றாக்குறை, நேரத்திற்கு கூலியாட்கள் கிடைப்பதில்லை அதுமட்டுமின்றி கூலியாட்களின் கூலியும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. உற்பத்தி செய்த அறுவடை பொருட்களின் விற்பனைக்கு ஓசூர் சந்தையை சார்ந்திருக்கிறேன். நாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை எங்கள் சொந்த செலவில்  சந்தைக்கு கொண்டு சென்று அதை கமிஷன் முகவர்கள் அல்லது வர்த்தகர்களிடம் அதை விற்க சந்தை தகவல் ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. நாங்கள் சந்தை தகவல் பெற இப்போதுள்ள தினசரி சந்தை தகவல் திட்டம் நம் கையில் உள்ள முதல் நிலை ஆதாரமாகும். நாம் எதிர்பார்க்கும் விலை விகிதங்களை வர்த்தகர்களிடம் பெற முடியாது, நாம் சந்தையில் நிலவும் விலை நிலவரம் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் நமது பொருளின் தரத்தை பொறுத்து விலையை நிர்ணயிக்க முடிகிறது.

தினசரி சந்தை நிலவரத்தில்  அனுபவம்

          எனக்கு இச்சேவை பற்றி தெரியாது. ஓசூர் சந்தை ஆய்வாளர் ஆர்.சுகிர்தா அவர்களின் உதவியால் என் எண்ணை பதிவு செய்தேன். இச்சேவை சந்தைக்கு செல்லாமலேயே சந்தையில் நிலவும் விலை நிலவரத்தை அறிய இந்த தினசரி சந்தை நிலவரம் உதவி புரிகிறது. நான் எனது எண்ணை ஓசூர் சந்தை மற்றும் பெங்களூர் சந்தை நிலவரத்திற்காக பதிவு செய்தேன். தினசரி சந்தை நிலவரங்களை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிய இணையதளத்தை பயன்படுத்த எனக்கு தெரியாது. ஆனால் என் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்துவர். ஆனால் நான் அதிர்ஷ்டசாலி சந்தை தகவலை என் மொபைலில் பெற முடிகிறது. நான் முதன் முதலாக தினசரி சந்தை நிலவரத்தை எனது மொபைலில் பெறும் பொழுது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பல்வேறு வகையான விரைவில் அழுகக்கூடிய பொருட்களுக்கு வழங்கும் தினசரி சந்தை நிலவரம் மிகவும் பயனுள்ளது. அதனால் நாம் உற்பத்தி செய்த அறுவடை பொருட்களுக்கான அதிக விலை பெற முடியும். இச்சேவை மறைமுகமாக  என் வருமானத்திற்கு உதவிபுரிகிறது.

          நான் பெறும் இச்சேவையின் பயன் என்னுடைய மற்ற விவசாய நண்பர்களும் பெற வேண்டும் என்பதால் அவர்களுக்கும் தெரியப்படுத்தினேன். சந்தை நிலவரத்தை அறிய தினசரி சந்தை நிலவரத்தை போன்ற வேறு சேவை எதுவும் இல்லை. என்னை பொறுத்தவரையில் இச்சேவை ஒரு சிறந்த மதிப்புமிக்க சேவையாக கருதுகிறேன். தினசரி சந்தை நிலவர சேவையில் ஒரு முன்னேற்ற நடவடிக்கையாக (சந்தைக்கு விற்பனைக்காக வரும்) பொருட்களின் அளவுகள் கொடுக்க வேண்டும் என்பதை ஒரு நோக்கமாக கொண்டுள்ளது. இச்சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இச்சேவையை பயன்படுத்துவோருக்கு. தினசரி சந்தை நிலவரம் தற்போது எனக்கு ஆங்கிலத்தில் கிடைக்கிறது, அது எனக்கு அவ்வளவு எளிதாக இருப்பதில்லை, மண்டல  மொழியில் (தமிழ்) கிடைத்தால் என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்த எளிதாக இருக்கும். இச்சேவையை பிரபலப்படுத்த தினசரி நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும். ஒரு மதிப்பு மிக்க சேவையை பெறுவதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இச்சேவைக்கு கட்டணம் செலுத்தவும் தயாராக இருக்கிறேன். ஏனென்றால் சந்தையில் தேவை உள்ள பொருட்களை பற்றிய தகவல்களை பெற முடிகிறது. இறுதியாக என் மனமார்ந்த நன்றியை இந்த தினசரி சந்தை நிலவர சேவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்புக்கு
அஞ்சனா ரெட்டி
பாகலூர்

அலைபேசி் : 9578986898

அப்பன் ரெட்டி - வெற்றிக் கதை
மேலே 
          என் பெயர்  அப்பன் ரெட்டி. என் வயது 52. என் ஊர் பாகலூர் கிராமம், கிருஷ்ணகிரி மாவட்டம். எனது குடும்பத்தில் மொத்தம் ஐந்து உறுப்பினர்கள், நான், என் மகன், இரண்டு மகள்கள். எனது தந்தை மற்றும் தாத்தா விவசாயம் செய்து வந்தனர். அதனால் எனக்கும் விவசாயத்தில் ஆர்வம் வந்தது. எனது முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. அதை தவிர வேறு உப தொழில் எதுவும் இல்லை. எனக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. எனது தோட்டத்தில் முக்கிய பயிராக ஓரு ஏக்கரில் பீன்ஸ், ஒரு ஏக்கரில் தக்காளியும் சாகுபடி செய்து, ஒசூர் காய்கறி விற்பனை சந்தையில் விற்கிறேன். இதுவே எனது குடும்பத்தின் வருமானத்திற்கு ஆதாரமாகும். நான் விவசாயத்தில் நிறைய சிக்கல்களை சந்திக்கிறேன். அதில் முதலாவதாக தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. பயிருக்கு தண்ணீர் தேவைப்படும் பொழுது தண்ணீர் பாய்ச்சுவதற்கு மின்சாரம் இருப்பதில்லை.

          ஒரு நாளைக்கு 8 முதல் 12 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படுகிறது, இது ஒரு முக்கிய பிரச்சனையாகவே உள்ளது.நான் விவசாயம் ஆரம்பித்த 10 வருடத்தில் பல சிக்கல்களை இந்த விவசாயத்தில் சந்தித்துள்ளேன்.கூலி ஆட்கள் பற்றாக்குறை, நேரத்திற்கு கூலியாட்கள் கிடைப்பதில்லை அதுமட்டுமின்றி கூலியாட்களின் கூலியும்நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. உற்பத்தி செய்த அறுவடை பொருட்களின் விற்பனைக்கு ஓசூர் சந்தையை சார்ந்திருக்கிறேன். நாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை எங்கள் சொந்த செலவில்  சந்தைக்கு கொண்டு சென்று அதை கமிஷன் முகவர்கள் அல்லது வர்த்தகர்களிடம் அதை விற்க சந்தை தகவல் ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. நாங்கள் சந்தை தகவல் பெற இப்போதுள்ள தினசரி சந்தை தகவல் திட்டம் நம் கையில் உள்ள முதல் நிலை ஆதாரமாகும். நாம் எதிர்பார்க்கும் விலை விகிதங்களை வர்த்தகர்களிடம் பெற முடியாது, நாம் சந்தையில் நிலவும் விலை நிலவரம் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் நமது பொருளின் தரத்தை பொறுத்து விலையை நிர்ணயிக்க முடிகிறது.

தினசரி சந்தை நிலவரத்தில்  அனுபவம்

           எனக்கு இச்சேவை பற்றி தெரியாது. ஓசூர் சந்தை ஆய்வாளர் ஆர்.சுகிர்தா அவர்களின் உதவியால் என் எண்ணை பதிவு செய்தேன். இச்சேவை சந்தைக்கு செல்லாமலேயே சந்தையில் நிலவும் விலை நிலவரத்தை அறிய இந்த தினசரி சந்தை நிலவரம் உதவி புரிகிறது.
நான் எனது எண்ணை ஓசூர் சந்தை மற்றும் பெங்களூர் சந்தை நிலவரத்திற்காக பதிவு செய்தேன். தினசரி சந்தை நிலவரங்களை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிய இணையதளத்தை பயன்படுத்த எனக்கு தெரியாது. ஆனால் என் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்துவர். ஆனால் நான் அதிர்ஷ்டசாலி சந்தை தகவலை என் மொபைலில் பெற முடிகிறது. நான் முதன் முதலாக தினசரி சந்தை நிலவரத்தை எனது மொபைலில் பெறும் பொழுது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பல்வேறு வகையான விரைவில் அழுகக்கூடிய பொருட்களுக்கு வழங்கும் தினசரி சந்தை நிலவரம் மிகவும் பயனுள்ளது. அதனால் நாம் உற்பத்தி செய்த அறுவடை பொருட்களுக்கான அதிக விலை பெற முடியும். இச்சேவை மறைமுகமாக  என் வருமானத்திற்கு உதவிபுரிகிறது.

          நான் பெறும் இச்சேவையின் பயன் என்னுடைய மற்ற விவசாய நண்பர்களும் பெற வேண்டும் என்பதால் அவர்களுக்கும் தெரியப்படுத்தினேன். சந்தை நிலவரத்தை அறிய தினசரி சந்தை நிலவரத்தை போன்ற வேறு சேவை எதுவும் இல்லை. என்னை பொறுத்தவரையில் இச்சேவை ஒரு சிறந்த மதிப்புமிக்க சேவையாக கருதுகிறேன். தினசரி சந்தை நிலவர சேவையில் ஒரு முன்னேற்ற நடவடிக்கையாக (சந்தைக்கு விற்பனைக்காக வரும்) பொருட்களின் அளவுகள் கொடுக்க வேண்டும் என்பதை ஒரு நோக்கமாக கொண்டுள்ளது. இச்சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இச்சேவையை பயன்படுத்துவோருக்கு. தினசரி சந்தை நிலவரம் தற்போது எனக்கு ஆங்கிலத்தில் கிடைக்கிறது, அது எனக்கு அவ்வளவு எளிதாக இருப்பதில்லை, மண்டல  மொழியில் (தமிழ்) கிடைத்தால் என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்த எளிதாக இருக்கும். இச்சேவையை பிரபலப்படுத்த தினசரி நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும். ஒரு மதிப்பு மிக்க சேவையை பெறுவதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இச்சேவைக்கு கட்டணம் செலுத்தவும் தயாராக இருக்கிறேன். ஏனென்றால் சந்தையில் தேவை உள்ள பொருட்களை பற்றிய தகவல்களை பெற முடிகிறது. இறுதியாக என் மனமார்ந்த நன்றியை இந்த தினசரி சந்தை நிலவர சேவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்புக்கு
அப்பன் ரெட்டி
பாகலூர்

அலைபேசி் : 9047563401

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024