வேளாண் ஆராய்ச்சி நிலையம், வைகை அணை
1. |
தோற்றுவித்தல் |
21.08.2013 |
2. |
நோக்கம் |
தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விதை உற்பத்திக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு ஆராய்ச்சி நிலையங்களில் இது ஒன்றாகும்
1.விதை உற்பத்தி - வல்லுநர் விதை ஆதார நிலை,
சான்று விதை மற்றும் உண்மை நிலை
2.ஆராய்ச்சி - விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள்
3.விரிவாக்க பணி- விவசாயிகளுக்கு பயிற்சி |
3. |
செயல்பாடுகள் |
வல்லுநர் விதை
நெல் - ஏடீடி 36,37,42, ஐஆர் 36,
நிலக்கடலை -டிஎம்வி 7, விஆர்ஐ3
உளுந்து -ஏடீடி 3,5
பாசிப்பயறு - கோ 6,7
துவரை -ஏபிகே 1
பருத்தி - எம்சியு 5,7
ஆதார நிலை
பாசிப்பயறு - கோ 6,7
உளுந்து - ஏடீடி 3,5
கம்பு - ஐசி எம் வி 221
தீவணை - தட்டைப்பயிர்
தீவணை - மக்காச்சோளம்
உண்மை நிலை
சணப்பு - கோ 1
தக்கப்பூண்டு - கோ 1 |
4. |
சாதனை |
தனிஅலுவலர் விதை அவர்களின் வழிகாட்டுதலின் படி விதை உற்பத்தி செய்யப்பட்டு மாநில விதை பண்ணை எண்ணெய் வித்துப்பண்ணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கு விதை விற்கப்பட்டு வருகின்றது.
மேலும் தகவல் இணைக்கப்பட்டுள்ளது.
2. ஆராய்ச்சி இயக்குநரின் வழிகாட்டுதலின் படி ஆராய்ச்சி பணிகள் இந்த பகுதிக்கேற்பவும், விதையின் தரம், மகசூல் பற்றியும் நடைபெற்று கொண்டு இருக்கின்றது. இதன் முடிவுகள் வேளாண்மை பெருமக்களுக்கு பயன் அடைய வழி செய்தல். |
5. |
முக்கிய விஞ்ஞானிகளின் வருகை |
முனைவர். C. ராமசாமி, துணைவேந்தர் (12.10.2007)
முனைவர். P. பாலசுப்பிரமணியம் இயக்குநர், (12.10.2007)
முனைவர். P. முருகேஸ்ஸா பூபதி, துணை வேந்தர் (25.09.2009)
முனைவர். M. பரமத்மா, ஆராய்ச்சி இயக்குநர் (24.09.2010) |
இணைப்பு
வ.எண். |
பயிர் |
2009-10
(கிலோ) |
2010-11
(கிலோ) |
2011-12
(கிலோ) |
2012-13
(கிலோ) |
1 |
நெல் ஏடீடி 37 |
11,800 |
9030 |
5100 |
10500 |
2 |
நெல் ஏடீடி 36 |
8470 |
6100 |
4270 |
5400 |
3 |
நெல் ஐ ஆர் 36 |
1135 |
900 |
1400 |
- |
4 |
நெல் ஏடீடி 46 |
- |
4080 |
- |
2500 |
5 |
உளுந்து ஏடீடி 3 |
445 |
- |
1235 |
540 |
6 |
உளுந்து ஏ பி கே 1 |
245 |
420 |
- |
- |
7 |
உளுந்து ஏடீடி 5 |
- |
2215 |
645 |
785 |
8 |
பாசிப்பயறு கோ 7 |
- |
1600 |
875 |
410 |
9 |
பாசிப்பயறு ஏடீடி 3 |
- |
- |
- |
110 |
10 |
தட்டைப்பயறு கோ 6 |
715 |
- |
- |
330 |
11 |
துவரை ஏபிகே 1 |
- |
622 |
- |
410 |
12 |
பருத்தி ஏம்சியு 5 |
57 |
46 |
100 |
- |
13 |
பருத்தி ஏம்சியு 7 |
103 |
151 |
63 |
- |
14 |
நிலக்கடலை டிஎம்வி 7 |
920 |
4420 |
2490 |
3810 |
15 |
நிலக்கடலை விஆர் 3 7 |
1900 |
4100 |
1830 |
1670 |
16 |
ஏஸ் எஸ் விபி ஆர்1 |
52 |
- |
- |
- |
17 |
காணம் எபிகே 1 |
- |
20 |
- |
- |
தொடர்புக்கு
வேளாண் ஆராய்ச்சி நிலையம்,
வைகை அணை,
ஆண்டிப்பட்டி- 625 512.
Ph : 04546 –244112
Email : arsvaigai@tnau.ac.in
|