பயிர் பாதுகாப்பு :: உளுந்து மற்றும் பாசிப்பயிர் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
green2  
பயிர்: பச்சைப்பயிறு
அறிவியல் பெயர்: விக்னா ரேடியேட்டா
குடும்பம்: பேபேசியே
 

  பச்சை காய் துளைப்பான்: ஹெலிக்கோ வெர்பா ஆர்மிஜீரா   இலைத்தத்துப்பூச்சி: எம்போஸ்க்கா கெர்ரி
  புள்ளிகாய்த்துளைப்பான்: மெளருக்கா விட்ரேட்டா   காய் நாவாய்ப்பூச்சி: ரிப்டோர்டஸ் பெடஸ்டிரிஸ்
  முள் காய்த் துளைப்பான்: ஈட்டியெல்லா ஜின்க்கினெல்லா   அவரை நாவாய்ப்பூச்சி: காப்டோசோடா கிரிப்ரேரியா
  நீல வண்ணத்துப்பூச்சி: லேம்பிடிஸ் போய்டிக்ஸ்   வெள்ளை ஈ: பெமிசியா டேபேசி
  புல் நீல வண்ணத்துப்பூச்சி: யூகிரிசிர்பஸ் னிஜஸஸ்   பூ வண்டு: மைலாபிரிஸ் பேலேரேட்டா
  பீன் அசுவினி: ஏபிஸ் கிரேஸிவோரா    
      Updated on December, 2015

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015