s

பயிர் பாதுகாப்பு :: புதிய பி.டி. தொழில்நுட்பம்

விவசாயத்தில் பூச்சியைக் கட்டுப்படுத்தும் புதிய பி.டி. தொழில்நுட்பம்

அ.கோபிகிருஷ்ணன் மு.பாண்டியன் அ.சுகந்தி மற்றும் போ.க.சவிதா வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம், விரிஞ்சிபுரம்.

பி.டி. என்பது என்ன?

பி.டி. என்பது ஒரு பாக்டீரியா நுண்ணுயிரி. இதன் முழு பெயர் பேசில்லஸ் துரிஜியன்சிஸ். இதன் சுருக்கமான பெயர்தான் பி.டி. இது மண்ணில் வளரக்கூடியது. இந்த பி.டி. உருவாக்கக்கூடிய ஒரு கிரிஸ்டல் புரதம் பயிர்களுக்கு பெரிய அளவில் சேதத்தை உருவாக்கக் கூடிய லெபிடாப்டிரன் குடும்பத்தைச் சேர்ந்த புழுக்களுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தி அப்புழுக்களை அழித்து பயிர்களைப் பாதுகாப்பு செய்யக்கூடியது. உதாரணமாக பருத்தி காய்ப்புழு, மக்காச்சோள கதிர்ப்புழு கத்திரியில் காய் மற்றும் தண்டுப்புழு, நெல்லில் தண்டுத்துளைப்பான் மற்றும் பல. ஒவ்வொரு பூச்சி குடும்பத்திற்கும் தனித்தனி பி.டி. புரதங்கள் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுகிறது. ஒரே பி.டி. புரதம் பல பூச்சிக் குடும்பங்களைக் கொல்வதில்லை.

பி.டி. புழுக்களைக் கொல்லும் விதம்

பி.டி. தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு ஏற்படும் விளைவு

பி.டி. பயிரின் நன்மைகள்

பி.டி. அல்லாத பயிரை பி.டி. பயிருடன் நிலத்தில் பயிரிடும் முறை

பி.டி. பருத்தி


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015