|| | ||||
 

எங்களைப் பற்றி :: இயக்ககங்களும் மற்றும் துறைகளும் :: வேளாண் வணிகவியல் வளர்ச்சி

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

வேளாண் வணிகவியல் வளர்ச்சி இயக்கம்


வேளாண் வணிகவியல் வளர்ச்சி இயக்கம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பிப்ரவரி 2007ல் இருந்து இயங்கி வருகின்றது. கீழ்காண்பவை தொடங்க பட்ட குறிக்கோள்கள் மற்றும் வினைகள் ஆகும்.

குறிக்கோள்கள்

  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள வேளாண் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து வினைகளையும் ஒருங்கிணைத்தல்
  • செயலிகள், உள்நாட்டு விநியோகர், ஏற்று மதியாளர்கள், இறக்குமதியாளர்கள் ஆகியோருடன் வளர்ச்சி மற்றும் சந்தை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திறம் முற்றிய திறனை வலிமைப்படுத்தலுக்கான சந்தை மறுவழி மற்றும் இணைப்புகளை வலிமைப்படுத்தல்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வணிக மயமாக்கல்–தொழில்நுட்பம் மற்றும் பொருட்கள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஈடேறக்கூடிய பல வேளாண் தொழில்நுட்பம் மற்றும் பொருட்களை மேம்படுத்தியுள்ளது.அவற்றில் சில வணிகமயமாக்கப்பட்டுள்ளது.மேலும் சில வணிகமயமாக்கப்பட உள்ளது. இதனால் வேளாண் வணிகவியல் வளர்ச்சி இயக்கம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை வணிகமயமாக்களின் பொருப்பேற்றுள்ளது.இதன் விளைவாக தொடர் கூட்டத்தின் மூலம் ஆரம்பமாக 5தொழில்நுட்பங்களை வணிகமயமாக்க முதல் கட்டமாக குறும்பட்டியளிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கீழ்காணும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பொருட்கள் / தொழில்நுட்பங்களின் சந்தை படுத்தல் மற்றும் உற்பத்திக்கான உரிமம் வழங்கும் நிறுவனங்களில் இருந்து “வெளிப்படுத்தும் தன்மையின் ஈடுபாடு” வரவேற்கும் வகையில் பல்கலைக்கழக ஒப்புதல் பெறப்பட்டது.அவர்களிடையே இரண்டு உரிமை பெற்ற பொருட்களை வணிக மயமாக்களுக்கு உட்பட்டதாகும்.
பல்கலைக்கழகத்தால் ஒப்புதல் பெறப் பெற்ற நிறுவனங்கள் உயர் விலைக்குறிப்பீடுகள்

வ.எண்

பொருள்/தொழில்நுட்ப பெயர்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஒப்புதல் பெறப் பெற்ற விலைக்குறிப்பீடுகள் (எழுத்திலும் இலக்கங்களிலும்)

1

த.வே.ப.க. தேங்காய் சத்து மருந்து

ரூ. 75.000 (ரூபாய் எழுபத்து ஐந்தாயிரம் மட்டும்)

2

த.வே.ப.க பஞ்சகாவியம்

ரூ. 75.000 (ரூபாய் எழுபத்து ஐந்தாயிரம் மட்டும்)

3

த.வே.ப.க. சூடோமோனஸ் மற்றும் ட்ரைக்கோடோமஸ் கணம்

ரூ. 1,00,000 (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) சூடோமோனஸ் மற்றும் ட்ரைக்கோடோமஸ் கணம் ஒவ்வொன்றிற்கும்

4

த.வே.ப.க. உரிமைக்காப்பு எண். 19834 – ஏ தானிய விதைகளிள் உள்ள பூச்சி முட்டைகளை அகற்றும் கருவி

ரூ. 1,00,000 (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்)

5

சமைக்க தயாராக உள்ள கலவை மற்றும் கம்பு உணவு தயாரிப்பு தொழில்நுட்பம் மற்றும் கருவி

ரூ. 5000 (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்)

தற்போது 5 த.வே.ப.க பொருட்கள் / தொழில்நுட்பங்களின் உற்பத்தி மற்றும் சந்தை படுத்தலுக்கான உரிமம் வழங்கும் 3 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அவைகள் கீழ்காணுமாறு.

வ.எண்

பொருள்/தொழில்நுட்ப பெயர்

நிறுவனப் பெயர்

1

த.வே.ப.க. பஞ்சகாவியம்

M/s. ஸ்ரீ சிவா உயிர் – தொழில்நுட்பம், 528 அம்பாள்புரம், காத்துவாரிப்பட்டி, வடவலம் தபால், புதுக்கோட்டை – 622 004

2

த.வே.ப.க. உரிமைக்காப்பு எண். 19834 ஏ தானிய விதைகளிள் உள்ள பூச்சி முட்டைகளை அகற்றும் கருவி

M/s. கே.எஸ்.என்.எம். மார்க்கெட்டிங், ஆசிரியர் காலனி, குரும்பபாளையம், வே்பட்டி தபால், கோவை – 641 007

3

சமைக்க தயாராக உள்ள கலவை மற்றும் கம்பு உணவு தயாரிப்பு தொழில்நுட்பம் மற்றும் கருவி

M/s. தானியலட்சுமி வேளாண் உணவுகள், 563 (பகுதி), சங்கை கவுண்டர் தெரு, கோவை – 641 001

 

 
   

திருந்திய நெல் சாகுபடி 
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10