|| | ||||
 

எங்களைப் பற்றி :: இயக்ககங்களும் மற்றும் துறைகளும் :: CPPS :: பூச்சியியல்

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

பூச்சியியல் துறை


வேளாண் பூச்சியியல் துறைக்கான விதை 1906 ல் விதைக்கப்பெற்றது. இத்துறை சென்னை மாநிலத்தின் வேளாண் பூச்சியியல் துறைக்கான ஆராய்ச்சியுடன் கூடிய பொருளாதார நோக்கத்துடன் துவங்கபெற்றது. 1912 பூச்சியில் பிரிவு சுதந்திரப் பறவையாக தொடங்கப்பட்டது. முதல் அரசு பூச்சியியல் நிபுணர், Dr.T.B.ஃபிலச்சர் திட்டத்தை கோயமுத்தூரில் முன் எடுத்துச் சென்றார். 1920 ல் இளநிலை பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. பட்டதாரி மாணவர்களுக்கு வேளாண் பூச்சியியல் அதாவது வேளாண் பூச்சியியலின் அடிப்படை, பொருளியல் சார்ந்த பூச்சியியல், நோய்ப்பூச்சிக் கட்டுப்பாட்டு கொள்கைகள், மற்றும் கழனி மேலாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் ஆகிய பாடத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. சிறந்த பூச்சியியல் வல்லுநரான Dr.T.V. இராமகிருஷ்ண ஐயர் பட்டப்படிப்புக்கான கற்பித்தலுக்கு அடித்தளமிட்டார். 1959ல் இத்துறை வேளாண் பூச்சியியலில் அறிமுக (வேளாண்) பாடத்திட்டத்தை தொடங்கியது. எதிர்காலக் கல்வி முயற்ச்சிக்காக முனைவர் பட்டப்படிப்பு 1961 ல் இருந்து வழங்கப்பட்டது.

இத்துறை கீழ்காணும் சிறந்த துறைகளை கொண்டது

  • மென்னுண்ணியியல்
  • தேனீ வளர்த்தல்
  • உயிரிய  பூச்சி அடக்கு முறை
  • ஓம்பு தாவர எதிர்ப்பு
  • ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
  • பூச்சிக்கொல்லி நச்சியல் மற்றும் வண்டல் பகுப்பாய்வு
  • பூச்சி இரசாயன சூழலியல்
  • கிடங்கு பூச்சியியல்

தொடர்புக்கொள்ள
பேராசிரியர் மற்றும் தலைவர்
வேளாண் பூச்சியியல் துறை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்
கோயமுத்தூர் – 641 003
தொலைபேசி : +91 422 661214, +91 422 6611414
தொலைநகலி : + 91 422 – 66611437
மின்அஞ்சல் :  entomology@tnau.ac.in

 
   

திருந்திய நெல் சாகுபடி 
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10