வானிலை |
|||||||||||||||
பட்டுப்புழுவியல் துறை
பட்டுப்புடுவியல் துறைப் பிரிவு அடிப்படை அறிவியல் வசதியின் கீழ் தனி துறை 1988ல் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தமிழ்நாட்டின் பட்டுப்புழுவியல் விரிவாக்க நடவடிக்கைகள்,ஆராய்ச்சி மற்றும் கல்வியை வலிமைப்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.பட்டதாரி மாணவர்களுக்கு பட்டுப்புழுவியல் தொழில்நுட்பங்களின் பாடத்திட்டங்களை வழங்குதல் 1982-1993 காலங்களின் பட்டுப்புழுவியலில் முதுநிலை பட்டய படிப்பு வழங்கப்பட்டது. 1992 ல் இத்துறை அறிமுகம் (பட்டப்புழுவியல்) பட்டபடிப்பு தொடங்கப்பட்டது.
|
|||||||||||||||
திருந்திய நெல் சாகுபடி |
|||||||||||||||
அரசு திட்டங்கள் & சேவைகள் |
|||||||||||||||
குறைந்த பட்ச ஆதார விலை |
|||||||||||||||
சுற்றுச்சூழல் மாசுப்பாடு |
|||||||||||||||
வல்லுனரை கேளுங்கள் |
|||||||||||||||
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10 | |||||||||||||||