|| | ||||
 

எங்களைப் பற்றி :: இயக்ககங்களும் மற்றும் துறைகளும் :: CPPS

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

தாவர பாதுகாப்பு மையம்

தாவர பாதுகாப்பு மையம் ஏப்ரல், 1984 ல் தமிழ்நாடு வேளாண்மை பல்ககை்கழகத்தில் நிருவப்பட்டது. இம்மையம் கற்பித்தல், ஆராய்ச்சி, மற்றும் தாவர பாதுகாப்பு மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு விரிவாக்க திட்டம் இவையுடன் ஒருங்கிணைப்பு மற்றும் வரிமைப்படுத்தளுடன் தொடங்கப்பட்டது. வேளாண் பூச்சியியல், பயிர் நோயியல், தாவர நூற்புழுவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு ஆகியவை இம்மையத்தின் ஆக்கக்கூறுகள் ஆகும்.

குறிக்கோள்கள்:

  1. வேளாண் சார்ந்த துறை மற்றும் உலகளாவிலான வேளாண் மாற்றங்களின் பார்வையில் பயிர் பாதுகாப்பு கல்வி வழங்குதல்
  2. வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், மற்றும் பட்டு உற்பத்திப் பயிர்களுக்கான உயிரின வாழ்வியல் அமைப்பை தக்கவைக்கக் கூடிய பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பணம் ஈட்டலை பெருக்குதல்
  3. பங்குதாரறுக்கு ஆற்றல் வாய்ந்த தாவர பாதுகாப்பு தொழில் நுட்பப் பறிமாற்றங்களை எளிதாக்குதல்
  4. உயிரினப் பூச்சிக்கொல்லி பிரிவில் பங்குதாரர்க்கு இடையே உள்ள தொழில் முனைவேர்க்கான வளர்ச்சியை எளிதாக்குதல்

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள:

இயக்குனர்
தாவர பாதுகாப்பு மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர் – 641 003, இந்தியா
தொலைபேசி: +91 - 422 - 6611237 / +91 - 422 - 6611437
தொலைநகலி: +91 - 422 - 2431672
மின் அஞ்சல்: directorcpps@tnau.ac.in

தாவர பாதுகாப்பு மையத்தின் கீழ் உள்ள துறைகள்:

இம்மையத்தில் நடக்கும் ஆராய்ச்சி மற்றும் கல்வித்திட்டங்கள் கீழ் உள்ள துறைகளின் ஒருங்கிணைக்கப்பட்டது

  1. வேளாண் பூச்சியியல் துறை
  2. தாவர நோயியல் துறை
  3. தாவர நூற்புழுவியல் துறை
  4. பட்டுப்புழு வளர்ப்புத் துறை
 
   

திருந்திய நெல் சாகுபடி 
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10