|
சந்தை விரிவாக்கத்துறை
தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சந்தை விரிவாக்கத்துறை என்னும் ஓர் புதிய துறை விரிவாக்க கல்வி இயக்கத்தின் தீழ் 14.05.08ல் இருந்து இயங்கி வருகிறது.
ஆணை
-
பொருள் அடிப்படை உழவர் குழுக்களை மேம்படுத்துதல்
-
பண்ட குழுக்களின் சிறந்த சந்தைப்படுத்துதலுக்காக நிறுவன இணைப்புகளை மேம்படுத்துதல்
-
சந்தைகள் மற்றும் உழவர்கள் இணைப்புகளுக்கான பயிலரங்கு மற்றும் வாங்குவோர் – விற்பனையாளர் சந்திப்புகளை ஒருங்கிணைத்தல்
-
சந்தை தகவலை அணைத்து 29 வேளாண் அறிவியல் நிலையங்கள் மற்றும் துறைகளுக்கிடையில் பகிர்ந்து கொள்ளுதல்
-
சந்தை விசை,அறிவாற்றல் மற்றும’தகவல் அமைப்பு வளர்ச்சிக்கான பணியாளர்களுக்கு பயிற்சி வழங்குதல்
-
அதிகாரப்பூர்வமான துறைகளுக்கு சந்தை மேலாண்மை பயிற்சி வழங்குதல்
நிறுவாக பிணைப்புகள்
- மாநில வேளாண்மை சந்தை மற்றும் வேளாண் தொழில் இயக்கம் மற்றும் வேளாண்மை போன்ற சார்பு நிறுவனங்கள் மற்றும் பதநிடப்பட்ட உணவு பொருள் ஏற்றுமதி வளர்ச்சி வல்லுநர் இவைகளுடன் நிறுவாக பிணைப்புகளை வளர்த்தல்
- ஒருங்கிணைப்பு மற்றும் ஒருங்கிணைவற்ற பல்வகை அளவு மற்று பொருள் கொண்ட சந்தைகளுடன் பிணைப்புகள்
- வாங்குவோர் மற்றும் விற்பனையாளர் பிணைப்புகள்
சந்தை விரிவாக்க பயன்பாடு
- சந்தை சார்ந்த பொருட்களுக்கு சந்தை தகவல்
- சந்தைப்படுதலில் உள்ள இடர்பாடுகள், விற்பனை இடம் தேர்வு செய்தல், விலை மதிப்பீடு, தேக்கி வைத்தல், பருவ உற்பத்தி செய்தல் மற்றும் பல்வகை பயிர் வளர்ப்பு ஆகியவைக்கு சந்தை தகவலை பயன்படுத்துதல்
- உழவர் சமுதாயம் மற்றும் நிறுவனங்களை மேம்படுத்துதல்
உழவர் குழு மற்றும் நிறுவனங்களின் தேவைகள் மற்றும் முக்கியத்துவம்
இந்திய வேளாண்மை நோய் மற்றும் சிறந்த அணுகுமுறை உழவர்களை சென்றடையாத காரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குழுக்கள் உழவரின் உழவர் விரிவாக்க மேலாண்மை மூலம் இப்பகுதிகளை தீர்க்க முடிகின்றது. உழவர்களின் தன்மேம்பாடு பெறுதலின் நோக்கம் கிராம நிறுவனங்களை வலிமைப்படுத்துதல், கமூக இழைவில் ஆற்றலை மேம்படுத்துதல் மற்றும் பாலின் சமன்பாடு ஆகியவை ஆகும்.
குழு உருவாக்குதல்
குழு என்பது இரண் அல்லது அதற்கு மேல் தனிநபர்கள் பரஸ்பர கருத்து பரிமாற்றம் மூலம் ஒரு குறிக்கோளை அடைய பாடுபடுதல் ஆகும்.
- உழவர் குழுக்களின் தேவைகள் மற்றும் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள மற்றும் விளக்குதல்
- உழவர் குழுக்களை உருவாக்கல் மற்றும் வலிமைப்படுத்துதல் மூலம் ஆற்றலை பெறுதல்
- குழுக்கள் மூலம் சுய உதவிக்குழு நோக்கி குழு இயக்கம் மற்றும் ஒருங்குசேர் சமுதாயத்தை உணர்தல்.
- உழவர் குழுக்களுக்கு நிதி உதவி மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகளை கண்டறிதல்
- குழு சார் விரிவாகக் அணுகுமுறை மற்றும் வெற்றியடைந்த மாதிரிகளிள் இருந்து பாடம் கற்றல்
ஒன்றாக பணிபுரிகளின் பயன்கள்
- உழவர்கள் ஒன்றுபடும்போது அவர்களின் தேவைகளை இயக்கமுடியும். இருபொருள் போன்ற சேவைகளை ஒருங்கிணைத்தல், பல்வேறு சேவை வழங்குபவர்களை தொடர்பு கொள்ளுதல், தேவையின் போது அழுத்தக் குழு மற்றும் தேவை சேவைகளாகவும் செயல்பட முடியும்.
- உழவர்கள் அமைப்புகள் கொள்கை மற்றும் தேவைகள் வசப்படுதல், அவர்கள் பங்கை நிறுவகப்படுத்தல் வளரும் நடவடிக்கைகளின் தீர்வு காணுதல் முறையில் பங்கேற்றல், புதிய சந்தை அறிதிறன் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் உழவர் குழுக்கள் உழவரின் உழவர் மற்றும் சந்தை தேவை விரிவாக்க சேவைகளின் உட்படுத்தபடும் போன்ற செயல்களை உழவர்களுக்கு அதிகாரபூர்வமாக்கும்
- உழவர்கள் அவர்கள் பொறுப்பை மற்ற உறுப்பினர்களுக்கு வினியோகம் செய்தல், வலுவான கருத்து பரிமாற்றம், இடைத்தாக்கத்தை சீர்படுத்தல், அவர்கள் எண்ணங்களை இலவசமாக பரிமாறுதல் மற்றும் குழுக்கள் நம்பகத்தன்மை கொண்ட சுற்றுச்சுழலை வழங்கும்
- தொடர் மேலாண்மை வழங்குதல்
|
|