|| | ||||
 

எங்களைப்பற்றி :: SCMS :: வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம்

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம்

acrc1 acrc2

தோற்றம்

வேளாண் வானிலையியல் துறை நவம்பர் 9, 1998 ஆம் ஆண்டு வறட்சி, நீரியல்சார் வானிலையியல், நுண் வானிலையியல், பயிர் பாதுகாப்பு வானிலையில் (பயிர் தட்பவெப்ப ஆய்வு), கானக வானிலையியல், தோட்டக்கலை வானிலையியல், விலங்கு வானிலையியல் மற்றும் பிற தொடர்பு பாடங்களின் ஆய்வு மேற் கொண்டது. இத்துறை தமிழ்நாடு வேளாண்மை வானிலையியல் கல்வி வலிமைப்படுத்தப்பட்டது வட்டார முன்னறிவிப்பு அடிப்படையில் வேளாண் வழிகாட்டு சேவைகள் இடைநிலை நெடுக்க வானிலை முன்கணிப்பு மையம், புதுடெல்லி இணைவு ஆக்கத்துடன் வழங்கப்படுகின்றது. இத்துறை வேளாண் தட்பவெப்ப ஆராய்ச்சி மையம் என்று 2007 – ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

குறிக்கோள்கள்

  • மாநிலம் மற்றும் தேசகத்திற்கு பொருத்தமான வேளாண் வானிலை அறிவியனை ஆராய்ச்சி திட்டங்கள் மூலம் வளர்ச்சி மற்றும் வலிமைப்படுத்தல்
  • மனித வளத் தேவைகளை வழங்க தமிழ்நாடு மாநிலத்திற்கு வேளாண் வானிலையியல் கல்வியை வலிமைப்படுத்தல்
  • தேசிய மற்றும் சர்வதேச முகமைகளுடன் கூடிய வானிலை முன்னறிவிப்பு இணைவு ஆக்கத்தை மேம்படுத்தல்
  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் வானிலை ஆய்வுக்கு மையத்திட்டங்கள் வழங்குதல்
  • உழவர்களின் பிழைப்பை தாங்கும் வகையிலான வானிலை அடிப்படையில் தொழில்நுட்பவியளை வழங்குதல்

வானிலை முன்னறிவிப்பிற்கு புகு பதிவு செய்ய: http://agmet.tnau.ac.in/acrc/index.html

தொடர்பு கொள்ள
பேராசிரியர் மற்றும் தலைவர்
வேளாண் தட்பவெப்ப ஆராய்ச்சி மையம்
மண் மற்றும் பயிர் மேலாண்மை மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர் – 641 003, இந்தியா
தொலைபேசி: 91-422-6611319 / 6611519
தொலைநகலி: 91-422-2430657
மின் அஞ்சல்: meteorology@tnau.ac.in

 
   

திருந்திய நெல் சாகுபடி 
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10