|
நீர் நுட்பவியல் மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள நீர்நுட்பவியல் மையம் இந்தியாவில் உள்ள மூன்று மையங்களிள் ஒன்றாகும்.கிடைக்கக்கூடிய நீரின் வளங்களை மதிப்பிடுதல் மற்றும் வேறு நிலைக் கேற்ற வயல்வெளி நீர் மேலாண்மைக் கேற்ற முறைகளுடன் வேளாண்மை உற்பத்தியை பெருக்க பொருளாதார பயனீடு ஆகியவையில் இம்மையம் பெறும் பங்கு வகிக்கிறது.நாட்டில் நீர் மேலாண்மை பிரச்சனைக்கான நிறுவனங்களின் இம்மையம் தலையாய விளங்குகின்றது.பயிர் உற்பத்தியின் சமகால உயர்வுடன் நீர்ப்பயன்பாட்டுத்திறம் உயர்வின் முக்கிய குவிய கருப்பொருளடன் பயிறுக்கான செய்முறைத் தொகுதி வளர்ச்சியில் இம்மையம் ஈடுபட்டுள்ளது.
சில முக்கிய தேவை பகுதிகளின் கொடுக்கப்பட்ட கடன் அங்கீகாரம்.பயிர் செயல்முறை மற்றும் நீர் போதாமை மேலாண்மை,நுண் பாசனம் மற்றும் நீர் வழி உரமிடுதல்,நீர்ப்பிடிப்பு மேலாண்மை,இணைந்த பயன்,நீர் தரம் மற்றும் கழிவு நீர் மறுசுழற்சி,பயிர் நீர் அழுத்த மேலாண்மை,வேளாண்மை வடிகால் மற்றும் நீர் கொள்கை.தவிர இம்மையம் மாநில அரசு சார்ந்த செயல் திட்டங்கள் சர்வதேச கூட்டு திட்டம்,இந்திய அரசு திட்டம்,இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மன்றம் மற்றும் தனியார் முகமை நிதியுடன் திட்டம் ஆகிய திட்டங்களிள் கையாளுகிறது. தற்போது,மாநில/தேசிய/சர்வதேச அளவில் நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை பரப்ப பயிற்சிக்கான தலையாயச் சிறப்பு மையம் (CET) என்று அறியப்படும் மேம்பட்ட பயிற்சி மையம் நீர் நுட்பவியல் மையத்தில் ஒரு பகுதியாக இயங்கிவருகின்றது.தேசிய மற்றும் சர்வதேச அளவில் தற்போதைய ஆர்வத்தில் நீண்ட மற்றும் குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.நீர்வள நிலவளத்திட்டம் இம்மையத்தில் இயக்கப்படுகின்றது.
தொடர்பு கொள்ள:
நீர்நுட்பவியல் மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோவை – 641 003,
தொலைபேசி: 0422-6611478
மின்னஞ்சல்: directorwtc@tnau.ac.in
|
|