உயிரித் தொழில் நுட்பம் - தாவர திசு வளர்ப்பு |
|||||||
பயிர் சாகுபடி |
வானிலை |
||||||
Pre-release monitoring மரபணு மாற்றியமைக்கப்பட்ட பயிர்களை உருவாக்குபவர்கள், சுற்றுச்சுழல் காப்பிற்காக வயல்களில் சோதனை நடத்துவார்கள். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை பயிர் செய்ய அனுமதிக்கும் குழு (GEAC) மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்டவைகளை திறனாய்வு செய்யும் குழுவின் அனுமதியுடன், நாட்டின் பல்வேறு இடங்களில் வயல் சோதனை நடைபெறும் மரபணு மாற்றம் செய்யப்பட்டவைகளை திறனாய்வு செய்யும் குழு அமைக்கப்பட்ட கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் குழுவால் வயல் சோதனை கண்காணிக்கப்படுகிறது. |
|||||||
திருந்திய நெல் சாகுபடி |
|||||||
TN உழவர் சந்தை |
|||||||
அரசு திட்டங்கள் & சேவைகள் |
|||||||
குறைந்த பட்ச ஆதார விலை |
|||||||
சுற்றுச்சூழல் மாசுப்பாடு |
|||||||
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | விவசாயிகளின் கூட்டமைப்பு | விவசாயிகளின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10
|
|||||||