|
|
|
|
|
பயிர் காப்பீட்டு திட்டம் :: தி நியூ இந்தியா அசூரன்ஸ் கம்பெனி லிட்
|
|
|
|
|
|
|
|
|
வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்
உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள் |
|
|
தேனீக்கள் காப்பீடு
- முக்கியத்துவம்
- வாய்ப்புகள்
- விடுபட்டவைகள்
- கண்டறிதல்
- காப்பீடு தொகை
முக்கியத்துவம்
- இக்காப்பீடு திட்டம், கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனிநபர்களுக்குச் சொந்தமான தேனீக் கூடுகளுக்கு மற்றும் தேனீக் கூட்டங்களுக்குப் பொருந்தும்.
வாய்ப்புகள்
- கூடு மற்றும் / அல்லது தேனீக் கூட்டத்திற்கு விபத்தினால் ஏற்படும் இழப்பு / அல்லது சேதாரம்.
- கூடுதலாக வெகுமதி செலுத்தினால் மட்டுமே, திருடினால் ஏற்படும் இடர்கள் சேர்க்கப்படும்.
விடுபட்டவைகள்
- உற்பத்தி இழப்பு
- நோக்கத்துடன் அழிப்பது
- திருட்டு மற்றும் சட்டவிரோதமாக விற்பது
- வினோதமான அல்லது தானாக ஏற்படுத்தும் செயல் அல்லது ஊதாசீனம் அல்லது முறையற்ற பராமரிப்பு
- அணுசக்தி அபாயங்கள்
- போர் மற்றும் அதற்குத் தொடர்பான ஆபத்துக்கள்
கண்டறிதல்
- சரியாக கண்டறிவதற்கு, பெட்டியில் காப்பீடு நிறுவனத்தின் குறியீடு மற்றும் எண் இடவேண்டும்.
காப்பீடு தொகை
மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைக்குழு அல்லது மாநிலங்களுக்குரிய காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைக்குழு வாரியம் கூட்டின் செலவு மற்றும் தேனீக் கூட்டத்தின் செலவைக் கொண்டு மதிப்பிடப்படும்.
மற்ற பிற விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்
|
|
|
|
|
திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்
நன்னெறி ஆய்வக
முறைகள்
நன்னெறி மேலாண்மை
முறைகள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்
கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்
தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள் |
|
|
|
|
|
|
|
குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை |
|
|
|
|
|
சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்
முக்கிய வலைதளங்கள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|