|
|
தோட்டக்கலை / மலைத்தோட்டக் காப்பீடு
- கவனயீர்ப்பு
- வாய்ப்பு
- விடுபட்டவைகள்
- காப்பீடு காலக்கட்டம்
- காப்பீடு தொகை
கவனயீர்ப்பு
திராட்சை, எலுமிச்சை, வாழை, இரப்பர், தைல மரம், தேநீர், செடி, எண்ணெய் பனை, ஆர்கிடு, ரோஜா போன்றவற்றால் ஏற்படும் இழப்புகள் அல்லது சேதாரங்களுக்கு இத்திட்ட உடன்பாட்டில் காப்புறுதி வழங்கப்படுகின்றது.
வாய்ப்பு
கீழ்க்கண்ட இழப்புகளுக்கு காப்புறுதி வழங்கப்படும்.
- தீ (காட்டுத் தீ மற்றும் புதர் தீ உட்பட)
- மின்னல்
- புயல், வெள்ளம் மற்றும்
- கலவரம், வேலை நிறுத்தம் மற்றும் தீவிரவாதம்
விடுபட்டவைகள்
கீழ்க்கண்ட இழப்புகள்
- திருடினால் ஏற்படும் இழப்புகள்
- பூகம்பம்
- பயிர் எதிரிகள், நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்பட்ட இழப்பு / சேதாரம்.
- காப்பீடு பயிரிடுவதற்கான பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றாமலிருத்தல்.
- பருவநிலை வேறுபாடுகள், தூய்மைக் கேடு மற்றும் பழம் வராமலிருத்தல்.
- பறவைகள் மற்றும் விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள்
- செடிகளுக்கு குச்சி ஊனுதல் நீர்ப்பாசன அமைப்பு மற்றும் விவசாய கருவிகளால் ஏற்படும் பாதிப்புகள்.
காப்பீடு காலக்கட்டம்
பயிரின் காலம் (நடவு முதல் அறுவடை வரை) அல்லது, ஓராண்டு, குறைவாக இருக்கும் எதுவாயினும்.
காப்பீடு தொகை
காப்பீடு தொகை இடுபொருள் செலவுகளைக் கொண்டிருக்கும். எருச் செலவு, பூச்சிக் கொள்ளிகள் செலவு, உழவுச் செலவு, அறுவடை, வேலையாள் கூலி, விதை / நாற்று செலவு போன்ற இடுபொருள் செலவுகள்.
மற்ற பிற விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்
|
|