|
வெட்டுப்புழு
|
தாக்குதலின் அறிகுறிகள் : | ||
தாக்குதலின் தன்மை :
|
||
புழுக்கள் ஒழுங்கற்ற முறையில் இலைகளை உண்ணும் | புழுக்களால் இலைகள் முழுவதும் உண்ணப்பட்டுவிடும் | |
வெட்டுப்புழு இலைகளில் தென்படும் | கடிக்கப்பட்ட இலைகள் | |
மேலே செல்க |
பூச்சிகளை கண்டறிதல் : | ||
அறிவியல் பெயர் - ஸ்போரோப்டீரா மெளரீசியா
|
||
முதிர்பூச்சி | வெட்டுப்புழ | |
மேலே செல்க |
மேலாண்மை : | ||
|
||
நீரில் மண்ணெண்ணெய் கலந்து அளிக்கவும் | நாற்றங்காலில் நீரை தேக்குவதால் மறைந்திருக்கும் புழுக்களை வெளிக்கொண்டு வரலாம் | |
தூர்கட்டை உள்ள வயலில் நீரை தேக்கி, பின் உழுதுவிடவும் | மாற்று பயிர்களை அகற்றுவதற்கு வரப்புகளை பூசி மெழுகவும் | |
|
||
பயிரின் மீது மாலத்தியான் தூவவும் | நாற்றங்காலில் பி.எச்.சி. தூவவும் | |
குளோர்பைரிபாஸ் தெளிக்கவும் | பூச்சிக்கொள்ளிகளை தெளிக்கவும் | |
உயிரியல் முறைகள்:
|
||
முட்டை ஒட்டுண்ணி - டிலோமோனஸ் ரீமஸ் | வெடடுப்புழுவிலிருந்து வெளிவரும் ஒட்டுண்ணி புழு | |
இரை விழுங்கி - செந்நாரை | கூட்டுப்புழு ஒட்டுண்ணி - நெட்டிலியா வகை | |
மேலே செல்க |