|
மஞ்சள் கம்பளிப் புழு
தாக்குதலின் அறிகுறிகள் : |
- புழுக்கள் இலைகளை கடித்து சேதம் ஏற்படுத்தும்.
- இலைத்தாள்களை புழுக்கள் உண்கின்றன.
- இலைகளை ஓரங்களிலிருந்து/நுனிகளிலிருந்து ஒழுங்கற்றவாறு கடித்து உண்ணும்.
|
|
|
கடிக்கப்பட்ட இலைகள் |
புழுக்கள் இலைகளில் தென்படும் |
|
மேலே செல்க |
பூச்சியை கண்டறிதல் : |
|
அறிவியல் பெயர் - சாலிஸ் பென்னடுலா
- முட்டை:
மஞ்சள் உரோமங்கள் சூழ்ந்த முட்டைகள் இலைகளின் மேல் கூட்டமாக இடப்பட்டிருக்கும்.
- புழு :
புழு மஞ்சள் நிறத்தில் சிவப்பு கோடுகளுடன், ஆரஞ்சு நிற தலை கொண்டு காணப்படும். அதன் உடல் முழுவதும் மயிர்க் கற்றைகள் சூழ்ந்திருக்கும். அதில் முன் பகுதியிலிருக்கும் இரண்டும், பின்பகுதியிலிருக்கும் ஒன்றும் தெளிவாக தெரியும்.
- கூட்டுப்புழு :
இலைகளின் மீது மஞ்சள் நிற பட்டுப்புழுக் கூடுகளாக கூட்டுப்புழு காணப்படும்.
- முதிர்ப்பூச்சி :
இளமஞ்சள் நிறத்தில் இரு உணர்கொம்புகளுடன் காணப்படும்.
|
|
|
|
|
புழு |
முதிர் பூச்சி |
|
|
மேலே செல்க |
மேலாண்மை: |
|
- மோனோகுரோட்டோபாஸ் 36 எபல்யு.எஸ்.சி 500 மிலி/எக்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
- நாற்றங்காலில் நீர் பாய்ச்சுவதால் மறைந்திருக்கும் புழு மற்றும் முட்டைகள் மண்ணின் மேற்பரப்பிற்கு வருகின்றன். அவற்றை பறவைகள் கொத்தி உண்ணும்.
- வெட்டுக்கிளி, எறும்புகள், பறவைகள் மற்றும் சூரினத்தேரை ஆகிய பூச்சிகள் புழுவை உண்ணும்.
|
|
|
மோனோகுரோட்டோபாஸ் |
வெட்டுக்கிளி |
|
Top |
|