|| | ||||
 

விவசாயிகளின் கூட்டமைப்பு

tamil gg
       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

விவசாயிகள் கழகம் பற்றி:

இந்திய விவசாயிகள், கடும் உழைப்பால் அறுவடை செய்தும் நல்ல விலை கிடைப்பதில்லை. இவர்களே உற்பத்தி செய்தவைகளுக்கு விலை தேர்ந்தெடுக்கும் நிலை இல்லை. வர்த்தகக்குழு, விவசாயிகள் நலக்குழு, விவசாயிகள் பேரவை ஆகிய குழுக்களின் மூலம் நல்ல ஊதியம் மற்றும் தன்னம்பிக்கை ஏற்படும்.
விவசாயி நலக் குழு என்பது தனி நிறுவாகிக்கக்கூடியவை விவசாயிகளின் நோக்கம் மற்றும் ஆர்வத்தை பகிர்ந்துக் கொள்கின்றனர். அனைவரும் ஒருங்கிணைந்து, வளம் பெற மற்றும் நல்ல லாபம் அடைவதற்கு பகிர்ந்துக் கொண்டு நோக்கத்தை அடைகின்றனர்.

குழு அமைப்பின் பயன்கள்:

  • தொழில்நுட்பம் மற்றும் சந்தை விவரங்கள் அறியலாம்
  • வாங்கும் மற்றும் விற்கும் திறன் மேம்பாடு
  • பயனுள்ள மற்றும் பொருத்தமான செயல்கள் மேம்பட்டுள்ளது
  • அதிக தன்முனைப்பாற்றல் நிலைக்கும்
  • பொது ஒருங்கிணைப்பு ஏற்படும்

குழுவின் குறிக்கோள்கள்:

  • உற்பத்தி மற்றும் சந்தை பிரச்சனைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்
  • சுய உதவி அணுமுறையை வளர்தல்
  • சேர்மம் ஆதாரங்கள் கிடைக்க செய்தல்
  • உற்பத்தி செலவைக் குறைப்பதற்கான விழிப்புணர்வை உறுப்பினர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தல்
  • பயிற்சிகளுக்கு மற்றும் தகவலை பகிர்ந்துக் கொள்ள மன்றம் ஏற்படுத்திக் கொடுத்தல்
  • தொழில்நுட்பங்கள் மற்றும் பயிற்சி செயல்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் மையமாக விளங்குதல்

குழுவின் செயல்கள்:

    கூட்டங்கள் நடத்துதல்
    • தகவல்கள் பகிர்ந்து கொள்ளுதல் இதனுடன் மற்றக் குழுவின் கட்டமைப்பு சேர்த்து
    • தொழில்நுட்ப பயிற்சிகள் பெறுதல்
    • களப் பரிசோதனை நடத்துதல்
    • ஒருங்கிணைந்து பெருமளவில் விற்பனை செய்தல் மற்றும் வாங்குதல்
    • சந்தை கட்டமைப்பு மற்றும் சந்தை கணிப்பீடு வளர்ச்சிப் படுத்தல்
    • தனித்தனி உறுப்பினரின் அடிப்படை தேவைகளை ஆதரவுக் கொடுத்தல்
    • குழுவின் செயல்களுக்கு சுழலும்  திட்டத்தை செயற்படுத்தல்
    • தொழில்நுட்பம் மற்றும் உற்பத்திப் பொருள் சந்தர்ப்பத்தை குறிப்பிடுதல்

     

   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்