வ.எண் |
தேதி |
இடம் |
தலைப்பு |
நிலையப்பயிற்சி |
1. |
07.07.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம் |
பருத்தியில் மாறப்பூச்சி மேலாண்மை |
2. |
22.07.08 முதல் 23.07.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம் |
வாழையில் பதன்செய்தல் மற்றும் பதப்படுத்துதல் |
3 |
24.07.08 முதல் 25.07.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம் |
மாட்டுத் தீவனங்கள் அசோலாவின் முக்கியத்துவம் |
களப்பயிற்சி |
1. |
02.07.08 |
பெரியநாயக்கன்புதூர் |
மானாவாரியில் பச்சைப்பயிறு சாகுபடியில் புதிய அதிக மகசூல் தரும் இரகம் கோ 6 முக்கியத்துவம் |
2. |
02.07.08 |
கரிச்சிபாளையம் |
கத்தரியில் காய்த்துளைப்பானனின் கட்டுப்பாட்டு முறைகள் |
3. |
03.07.08 |
காலணிபுதூர் |
சிறு தானியங்கள் (கேழ்வரகு, மக்காச்சோளம்) மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் |
4 |
03.07.08 |
காலனிபுதூர் |
அடர்ரக வகை மூலப்பொருள் தீவனத்தின் முக்கியத்துவம் |
5 |
04.07.08 |
எம்வி பாளையம் |
மனித ஆற்றலினால் இயங்கும் நிலக்கடலை காய் உடைக்கும் இயந்திரம் |
6 |
05.07.08 |
குட்டகம் |
மனித ஆற்றலினால் இயங்கும் நிலக்கடலை காய் உடைக்கும் இயந்திரம் |
7. |
07.07.08 |
தொலம்பாளையம் |
இளைஞர் மற்றும் ஆரம்பித்தலில் குழு ஆற்றலின் பயன் |
8. |
08.07.08 |
குடுதுரைமலை |
பாதுகாக்கப்பட்ட குடிநீரின் முக்கியத்துவம் |
9 |
08.07.08 |
வெள்ளியன் காடு |
கத்தரியில் சிறு இலை நோய் மேலாண்மை |
10 |
08.07.08 |
காரியம்பாளையம் |
இளைஞர் மன்றம் / சுய உதவிக்குழு ஆரம்பித்தலில் குழு ஆற்றலின் பயன் |
11 |
09.07.08 |
உடுமலைப்பேட்டை |
எதிர்காலத்தில் கோஎச்எம் 5 மக்காச்சோளம் சாகுபடி |
12 |
10.07.08 |
சாலைபாளையம் |
6 வரிசை சாய்வு வகை விதைக்கும் கருவியை அறிமுகப்படுத்துதல் (டிராக்டர் டான் - பருத்தி) |
13 |
11.07.08 |
குட்டகம் |
மண் பரிசோதனையின் முக்கியத்துவம் |
14 |
14.07.08 |
குட்டகம் |
6 வரிசை சாய்வு வகை விதைக்கும் கருவியை அறிமுகப்படுத்துதல் (டிராக்டர் டான் - நிலக்கடலை) |
15 |
15.07.08 |
ஆனைமலை |
நெல் உற்பத்தியில் கோனோவீடர் |
16 |
15.07.08 |
கிட்டாம்பாளையம் |
பரங்கிக்காயில் பதப்படுத்துதல் மற்றும் பதன் செய்தல் |
17 |
15.07.08 |
டிஜிபுதூர் |
கால்நடை தீவனத்தில் அசோலாவின் அறிமுகம் |
18 |
18.07.08 |
ஆலத்தூர் |
உயர்தர பிளாஞ்சிங் பிரிவு அறிமுகம் |
19 |
18.07.08 |
பாசூர் |
விவசாய சங்கங்கள் ஆரம்பத்திலில் குழு ஆற்றலின் பயன் |
20 |
19.07.08 |
வெள்ளமடை |
மண் பரிசோதனையின் முக்கியத்துவம் |
21 |
19.07.08 |
காரமடை |
உணவுக் கலப்பிடம் |
22 |
22.07.08 |
காரைக்கால்பாளையம் |
வெண்டையில் பாதுகாப்பான அறுவடை முறைகள் |
23 |
23.07.08 |
குட்டகம் |
பயறு வகைகளில் உயிர் உரங்களில் வேலைகள் |
24 |
23.07.08 |
உடுமலைப்பேட்டை |
மக்காச்சோளத்தில் ஆரம்ப காலத்தில் வளரும் களைகளை களைக் கொல்லி மூலம் கட்டுப்படுத்துதல் |
25 |
24.07.08 |
நெக்கலூர் |
வெண்டையில் பாதுகாப்பான அறுவடை முறைகள் |
26 |
25.07.08 |
கானூர்புதூர் |
மஞ்சளில் கிழங்கு அழுகல் நோயை கட்டுப்படுத்துவதில் சூடோமோனாஸ் புளூரசென்ஸின் முக்கியத்துவம் |
27 |
29.07.08 |
மேட்டுப்பாளையம் |
உணவுக் கலப்படம் |
28 |
29.07.08 |
டிஜிபுதூர் |
அசோலா சாகுபடி தொழில்நுட்பங்கள் |
தொழில்நுட்ப பயிற்சி |
1. |
- |
- |
- |
உபயதாரர் பயிற்சி |
1. |
07.07.08 |
தோலாம்பாளையம் |
எலிப்பொறி நடவடிக்கைகள் (அற்புத பொறி) |
2. |
08.07.08 மற்றும் 09.07.08 |
காரை கவுண்டம்பாளையம் |
எலிப்பொறி நடவடிக்கைகள் (அற்புத பொறி) |