|| | | ||||
 

வேளாண் அறிவியல் நிலையம் - கன்னியாகுமரி

Tamil English

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

வேளாண் காலநிலை மண்டலங்கள் மற்றும் முக்கிய வேளாண் சூழலியல் நிலவரம்         
(மண் மற்றும் இட அமைப்பிற்கு தகுந்தாற்போல்)

வ.
எண்.

வேளாண் காலநிலை மண்டலங்கள்

சிறப்பியல்புகள்

1.

மேற்கு கடற்கரையோர சமவெளி மற்றும் தொடர்ச்சி பகுதிகள் (அதிக மழைபெய்யும் மண்டலம்)

வேளாண்மை அறிவியல் நிலையம் கன்னியாகுமரி,   8 26’ வடக்கு அட்சரேகைக்கும், 77 19’ கிழக்கு தீர்க்கரேகைக்கும், 76 மீட்டர் சராசரி கடல்மட்டம் உயரமாக அமைந்துள்ளது. சராசரி அதிகபட்ச வெப்பநிலையாக 31.2 செல்சியசும், சராசரி குறைந்த வெப்ப நிலையாக 22.3 செல்சியசும் அமைந்துள்ளது. சராசரி மழையளவு தோரயமாக 2186 மில்லி மீட்டர்
ஒப்பு ஈரப்பதம் அளவு  83 சதவீதம்


வ.
எண்.

வேளாண் சூழலியல் நிலவரங்கள்

சிறப்பியல்புகள்

1.

மேல்மட்ட நிலங்கள்

மலை மற்றும் மலை சார்ந்த பயிர்களான ரப்பர், கிராம்பு, ஜாதிகாய், மிளகு, அன்னாசி போன்றவை

2.

மத்திய நிலங்கள்

சமவெளி மற்றும் பள்ளத்தாக்குக்கு உகந்த பயிர்களான நெல், மரவள்ளிகிழங்கு, வாழை தென்னை போன்றவை

3.

அடிமட்டநிலங்கள்

கடற்கரையோர பகுதிக்கு உகந்த தென்னை, முந்திரி போன்றவை

 

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008