பயிர்கள் |
அடையாளம் கண்டறியப்பட்ட முக்கிய பிரச்சினைகள் |
நெல் |
தண்டு துளைப்பான், இலை சுருட்டுப்புழு, கதிர் உறை அழுகல் நோய், குலை நோய் மற்றும் எலி தாக்குதல் |
மரவள்ளிக் கிழங்கு |
தேமல் நோய் மற்றும் குறைந்த மகசூல் |
மல்லிகை |
நுண்ணூட்டச்சத்து குறைபாடு, ஒழுங்கற்ற பூபிடித்தல்/ குறைந்த மகசூல் - மாறுபட்ட பருவத்தில் |
சம்பங்கி |
நூற்புழு தாக்குதல் மற்றும் குறைந்த உற்பத்தி திறன் |
நெல் |
இரண்டாவது பருவ நெல் சாகுபடியில் துத்தநாக குறைபாடு |
உளுந்து |
குறைந்த உற்பத்தி திறன் மற்றும் காய் துளைப்பான் தாக்குதல் |
நெல் |
நேரடி நெல் விதைப்பில் களைப் பிரச்சினை |
மா |
பூ மற்றும் காய் உதிர்தல் மற்றும் தத்துப்பூச்சி தாக்குதல் |
வாழை |
கிழங்கு கூன்வண்டு தாக்குதல் மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாடு |
தென்னை |
யூரியோபைட் சிலந்தி, சிகப்பு கூன்வண்டு மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு |
வாழை |
தழைச்சத்து உரங்களை குறைந்த அளவு பயன்படுத்துதல் |
முந்திரி |
குறைந்த மகசூல், பூ மற்றும் காய் உதிர்தல், தேயிலை கொசு தாக்குதல் |
இஞ்சி |
மென் அழுகல் மற்றும் குறைந்த உற்பத்தி திறன் |
தென்னை |
ஊட்டச்சத்துக்குறைபாடு மற்றும் தஞ்சாவூர் வாடல் நோய் |
அன்னாசி |
குறைந்தரம், பூ பிடித்தல் மற்றும் அறுவடைக்கு பின் வீணாவதல் |
குறுமிளகு |
குறைந்த உற்பத்திதிறன், வாடல் நோய் மற்றும் நுண்ணூட்டச்சத்துக் குறைபாடு |
வாழை |
கூன்வண்டு, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் அறுவடைக்கு பின் வீணாவதல் |
இரப்பர் |
குறைந்த மகசூல் |
கோகோ |
குறைந்த மகசூல் மற்றும் அறுவடைக்கு பின் வீணாவதல் |
அன்னாசி |
தொடர்ச்சியான பூ பிடித்தல் இல்லாமை, குறைந்த உற்பத்தி திறன் மற்றும் அறுவடைக்கு பின் வீணாவதல் |
வன்னிலா |
தண்டு அழுகல் நோய் மற்றும் குறைந்த மகசூல் |
கொடிவகை காய்கறிகள் |
குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் குறைந்த அளவு பெண் பூக்கள் உற்பத்தி |