|
வேளாண் - காலநிலை நிலவரங்கள்
வ.எண் |
வேளாண் காலநிலை மண்டலம் |
சிறப்பியல்புகள் |
1. |
காவேரி டெல்டா மண்டலம் |
வண்டல்மண் நிலம் மற்றும் மிருதுவான சரிவு |
வ.எண் |
வேளாண் காலநிலை மண்டலம் |
சிறப்பியல்புகள் |
1. |
நன்செய் நில ஆழிடம் |
டெல்டா சமவெளிப் பகுதியில் தாழ்வான நிலம் |
மண் வகைகள்
வ.எண் |
மண்வகை |
சிறப்பியல்புகள் |
பரப்பு (எக்டர்) |
1. |
களிமண் முதல் களிமண்ணுடை வண்டல் மண் பழைய டெல்டா |
தாழ்வான நிலங்களில் செல் சாகுபடி |
1,21,506 |
2 |
மணல் முதல் களிமண் கலந்த வண்டல் மணல் - புது டெல்டா |
குறைந்த தரம் கொண்ட செம்பொறை மண் |
31,876 |
|
|