வ.எண் |
பயிர் / பண்ணைச் சார்ந்த தொழில் |
இடம் |
கால அளவு |
1. |
முள்ளில்லா மூங்கில் சாகுபடி |
10 இடங்கள் ஒரு வட்டாரத்திற்கு ஒரு இடம் |
ஆகஸ்ட் 2007
முதல் மார்ச் 2009 |
2 |
சூப்பர் சூடோமோனாஸ் மூலம் நோய் மேலாண்மை |
எடமேலையூர் |
ஆகஸ்ட் முதல் டிசம்பர் 2008 |
3 |
நெல் சாகுபடியில் எலி மேலாண்மை |
குறிச்சி, செட்டிசத்திரம், புளவரையான் குடைகாடு தெற்குப்பட்டம் மற்றும் பயன்கனாடு |
ஜீலை-அக்டோபர் 2008 |
4 |
நெல் சாகுபடியில் புகையான் மேலாண்மை |
அய்யன்பேட்டை |
ஆகஸ்ட்-அக்டோபர் 2008 |
5 |
குலைநோய் மற்றும் கதிர் உறை அழுகல் நோயில் அசோக்ஸிரோடின் செயல்பாடு |
முன்னவால் கோட்டை |
ஆகஸ்ட் 2008-ஜனவரி 2009 |
6 |
கோஆர்எச்3 நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் |
வெட்டைத்திடல், கொற்கை பெரம்பூர், பூவனூர் மற்றும் குடவாசல் |
ஜீலை - அக்டோபர் 2008 |