வ.
எண் |
திட்டத்தின் பெயர் |
விஞ்ஞானியின் பெயர் |
ஆரம்பிக்கப்பட்ட
தேதி |
முடிவடைந்த தேதி |
நிதி (ரூபாய்) |
முடிவடைந்த வேலையின் விபரங்கள் |
1. |
விதை கிராமத்திட்டம் II திட்டத்தின் கீழ் தரமான விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு விதை உள்கட்டமைப்புகளை வளர்ச்சி மற்றும் வலிமையடையச் செய்தல் |
முனைவர். எ. சரவணன்
திரு.பி. பூமிநாதன் |
2006 |
2008 |
5,29,249 |
இந்தத்திட்டம் முடிவடைந்து மற்றும் முடிவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. |
2. |
மாதிரி அங்கக மேலாண்மை |
முனைவர். எ. சரவணன்
முனைவர். வி.நி. மதிராசன் |
ஏப்ரல் 2007 |
மார்ச் 2010 |
4,00,000 |
பசுந்தாள் உரமான தக்கைப்பூண்டு விதைக்கப்பட்டு முளைப்புத்திறன் 80 சதவீதமாக உள்ளது. |
3. |
விவசாயிகளிடம் அங்கக இடுபொருட்கள் பற்றிய விளக்கம் |
முனைவர். எ. சரவணன், முனைவர். வி.ஜி மதிராசன் |
ஏப்ரல் 2007 |
மார்ச் 2008 |
1,00,000 |
முளைப்புத்திறன் 80 சதவீதமாக உள்ளது |
4 |
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம்-துல்லியப் பண்ணையம் |
முனைவர். எ. சரவணன், முனைவர். எஸ். அன்புராணி
திரு. கார்த்திகேயன் |
ஏப்ரல் 2008 |
மார்ச் 2009 |
7,49,000 |
விவசாயிகள் தேர்வு திட்டத்தைப் பற்றி விளம்பரப்படுத்துதல் |
5 |
விவசாயிகள் வயல்வெளிப்பகுதி மூலம் நெல்லில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை |
முனைவர். எ. சரவணன்
முனைவர். வி.ஜி கார்த்திகேயன் |
ஆகஸ்ட் 2008 |
பிப்ரவரி 2009 |
25,000 |
நீடாமங்கலம் வட்டாரத்தில் இருந்து விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இடுபொருட்கள் வாங்கும் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. |