வ.
எண் |
தேதி |
இடம் |
தலைப்பு |
1. |
4.09.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், வளாகம் |
செம்மை நெல் சாகுபடி |
2. |
07.09.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், வளாகம் |
துல்லியப் பண்ணையம் |
3. |
09.09.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், வளாகம் |
ஒருங்கிணைந்த களை மேலாண்மை |
4. |
10.09.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், வளாகம் |
மீன்களிலிருந்து மதிப்புக்கூட்டப்படட் பொருட்கள் தயாரித்தல் |
5 |
12.09.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், வளாகம் |
சம்பா, தாளடி நெல் சாகுபடியில் நுண்ணூட்டச்சத்து இடுதல் |
6 |
18.09.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், வளாகம் |
மரங்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் |
7 |
18.09.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், வளாகம் |
உயரிய தொழில்நுட்ப முறை மூலம் காய்கறி நாற்றுக்களிலிருந்து நாற்றுக்கள் உற்பத்தி |
8 |
01.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், வளாகம் |
மண்புழு உர சாகுபடி தொழில்நுட்பங்கள் |
9 |
04.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், வளாகம் |
செம்மை நெல் சாகுபடி |
10 |
07.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், வளாகம் |
மீன்களிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் |
11 |
12.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், வளாகம் |
கரும்பிற்கு சொட்டு நீர் மூலம் உரம் இடும் முறை |
12 |
13.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், வளாகம் |
காளான் வளர்ப்பு |
13 |
21.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், வளாகம் |
ஆப்பிள் ஜெல்லி தயாரித்தல் |
14 |
25.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், வளாகம் |
நெல் சாகுபடியில் பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாடுகள் மற்றும் நிவர்த்தி செய்யும் முறைகள் |
15 |
26.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், வளாகம் |
முள்ளில்லா மூங்கில் முறைகள் முள்ளில்லா மூங்கில் சாகுபடி தொழில்நுட்பங்கள் |
16 |
28.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம், வளாகம் |
சூப்பர் சூடோமோனாஸ் இடுதலின் முக்கியத்துவம் |
வ.
எண் |
தேதி |
இடம் |
தலைப்பு |
1. |
10.09.08 |
மேலதிருப்பளக்குடி |
நெல் சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை |
2. |
10.09.08 |
இராஜபயன் சாவடி |
சூடோமோனாஸ் விதை நேர்த்தி மற்றும் நாற்றுக்களின் வேர்ப்பாகத்தை நனைத்தல் |
3 |
10.09.08 |
தேவன்குடி |
கோஆர்எச் 3 வீரிய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் |
4 |
17.09.08 |
தட்டைக்கால் படுகை |
நெல்லில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை |
5 |
17.09.08 |
தட்டைக்கால் படுகை |
திராட்சையில் பழரசபானம் தயாரித்தல் |
6 |
22.07.08 |
வடகுடி |
ஜிப்சம் இட்டு உவர் மண்ணை சரிசெய்தல் |
7 |
24.09.08 |
தேர்குப்பட்டம் |
செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் |
8 |
25.09.08 |
வலங்கைமான் |
நீடித்தப் பயிர் சாகுபடிக்கு வேளாண் காடுகள் |
9 |
01.08.08 |
அய்யன்பேட்டை |
நெல் சாகுபடியில் நெல் விதைப்பானின் பயன்பாடு |
10 |
06.08.08 |
மேலனகாய் |
ஒருங்கிணைந்த களை மேலாண்மை |
11 |
08.08.08 |
நெடும்பள்ளம் |
அங்கக வேளாண்மை |
12 |
12.08.08 |
செட்டி சத்திரம் |
செம்மை நெல் சாகுபடி |
13 |
18.08.08 |
பண்டாரவாடை திருமகலம் |
உயிர் உரம் விதை நேர்த்தி |
14 |
21.08.08 |
முன்னவால்கோட்டை |
சரிசம உணவு விகித விழிப்புணர்ச்சி |
15 |
22.08.08 |
தேவான்குடி |
கோஆர்எச் 3 வீரிய நெல் விதை நேர்த்தி உற்பத்தி தொழில்நுட்பங்கள் |
16 |
28.08.08 |
பெருகாவாள்ந்தன் |
தாய்ப்பாலுடன் கொடுக்கும் இதர உணவு வகைகளை தயாரித்தல் |
17 |
29.08.08 |
முன்னவால் கோட்டை |
நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் |
18 |
30.08.08 |
வலங்கையான் |
ஜிப்சம் இட்டு உவர் மண்ணை சரிசெய்தல் |