வ.எண் |
திட்டத்தின் பெயர் |
விஞ்ஞானியின் பெயர் |
திட்டத்தின் கால அளவு |
உபயதாரர் நிறுவனம் |
1. |
பால் காளான் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும் மற்றும் நீடித்த வருமானத்திற்கும் உகந்த பால் காளான் வளர்ப்பு |
முனைவர். எஸ். நக்கீரன் |
2007-2010 |
நுண்ணுயிரியல் துறை, புதுதில்லி. |
2. |
கிராமப்புறங்களில் வீட்டு மூலிகைத் தோட்டக்களை நிறுவி மூலிகைகள் மூலம் உடல் நலம் காத்தல் |
முனைவர். எ. சங்கரி |
2 வருடங்கள் |
தேசிய மூலிகைப் பயிர் வாரியம், புதுதில்லி. |
3. |
தேசிய திட்டம்
அங்கக வேளாண்மை |
முனைவர். கே. பாஸ்கர் |
2007-08 முதல் 2009-10 வரை |
தேசிய மையம் அங்கக வேளாண்மை காஜிதாபாத் |
4. |
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வேர் அழுகல் நோயின் மேலாண்மை தொழில்நுட்பங்கள் |
முனைவர். எஸ். நக்கீரன் |
நவம்பர் 2007-அக்டோபர் 2009 |
சின்ஜென்டா |