|| | | ||||
 

வேளாண் அறிவியல் நிலையம் -வில்லுபுரம்

Tamil English

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

பயிற்சி

வ.எண் இடம் தலைப்பு  
நிலையப்பயிற்சி
1. 28.07.08 திண்டிவனம் நிலக்கடலையிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்
2. 25.08.08 திண்டிவனம் பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து மதிப்புகூட்டப்பட்ட பொருட்களில் தயாரித்தல்
3. 22.09.08 திண்டிவனம் ஊறுகாய் தயாரித்தலினால் முன்னேறுதல்
4. 20.10.08 திண்டிவனம் தானியங்கள் மற்றும் பயறு வகைகளில் மதிப்பு கூட்டுதல்
5. 24.11.08 திண்டிவனம் உடனடி உணவு மாவு தயாரித்தல்
6. 24.11.08 திண்டிவனம் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துதலின் தொழில்நுட்பங்கள்
7 27.01.09 திண்டிவனம் பண்ணை மற்றும் வீடுகளில் சுகாதார பழக்கவழக்கங்கள்
8 20.02.09 திண்டிவனம் தொழில் முனைவோர் நிகழ்ச்சி மூலம் மெழுகுவர்த்தி மற்றும் அகர்பத்தி தயாரித்தல்
9 21.02.09 திண்டிவனம் விவசாய குடும்பங்களுக்கு கணினி படிப்பினைப் பற்றிய விழிப்புணர்ச்சி
10 22.02.09 திண்டிவனம் மூலிகை செடிகளிலிருந்து மதிப்புகூட்டப்பட்ட பொருட்களை பெருக்கதமடையச் செய்தல்
பயிர் மேலாண்மை
1 29.07.08 திண்டிவனம் ஊட்டச்சத்து மேலாண்மை
2 26.08.08 திண்டிவனம் செம்மை நெல் சாகுபடி
3 23.9.08 திண்டிவனம் இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து மேலாண்மை
4 21.10.08 திண்டிவனம் சவுக்கு உற்பத்தியில் உழவியல் தொழில்நுட்பங்கள்
5 25.11.08 திண்டிவனம் பருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள்
6 26.12.08 திண்டிவனம் எண்ணெய்வித்துக்கள் மற்றும் பயறு வகைகளில் சாகுபடி தொழில்நுட்பங்கள்
7 28.11.08 திண்டிவனம் விவசாயத்தில் உயிர் உரங்களின் வேலை மற்றும் பயன்பாடு
8 29.01.08 திண்டிவனம் விவசாயத்தில் களைக் கொல்லிகளின் வேலை
9 15.2.09 திண்டிவனம் கரும்பில் குழி நடவு முறை
தோட்டக்கலை
1 30.7.08 திண்டிவனம் காய்கறிகளில் குழித்தட்டு நாற்றாங்கால் தொழில்நுட்பம்
2 27.8.08 திண்டிவனம் கொடிவகைக் காய்கறிகளில் சாகுபடி தொழில்நுட்பங்கள்
3 24.9.08 திண்டிவனம் வாழையில் அடர் நடவு முறை
4 22.10.08 திண்டிவனம் ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம்
5 26.11.08 திண்டிவனம் மிளகாயில் துல்லியப் பண்ணையம்
6 29.12.08 திண்டிவனம் மல்லிகையில் சாகுபடி தொழில்நுட்பங்கள்
7 29.01.09 திண்டிவனம் மிளகாய் சாகுபடி தொழில்நுட்பங்கள்
8 10.02.09 திண்டிவனம் கொடிவகை காய்கறிகளில் துல்லியப் பண்ணையம்
9 11.02.09 திண்டிவனம் வீட்டு மூலிகைத் தோட்டம்
பயிர்ப் பாதுகாப்பு
1 31.07.08 திண்டிவனம் காளான் விதை உற்பத்தி
2 28.8.08 திண்டிவனம் சிப்பி மற்றும் பால் காளான் வளர்ப்பு
3 25.8.08 திண்டிவனம் ஒருங்கிணைந்த பயிர் மற்றும் நோய் மேலாண்மை
4 27.11.08 திண்டிவனம் காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள்
5 30.12.08 திண்டிவனம் காய்கறிகளால் துல்லியப் பண்ணையம்
6 30.01.09 திண்டிவனம் வாழையில் துல்லியப் பண்ணையம்
பயிர் நூற்புழுவியல்
1 4.8.08 திண்டிவனம் வாழையில் ஒருங்கிணைந்த நூற்புழு மேலாண்மை
2 29.8.08 திண்டிவனம் பூக்களின் நூற்புழு மேலாண்மை
3 23.10.08 திண்டிவனம் காய்கறிப் பயிர்களில் ஒருங்கிணைந்த நூற்புழு மேலாண்மை
4 28.11.08 திண்டிவனம் எண்ணெய்வித்துப் பயிர்களில் நூற்புழு மேலாண்மை (சூரியகாந்தி மற்றும் நிலக்கடலை)
5 31.12.08 திண்டிவனம் பயறு வகைகளில் நூற்புழு மேலாண்மை
களப்பயிற்சி
1. 22.07.08 காட்டுசிவிலி கிராமம் உணவுத் தயாரித்தலில் கூடுதல் சத்து சேர்ப்பு
2. 31.07.08 மயிலம் மசாலா பொடி தயாரித்தல்
3. 19.08.08 ஒலக்கூர் பண்ணை மற்றும் வீடுகளில் சுகாதார பழக்கவழக்கங்கள்
4 28.08.08 திண்டிவனம் மூலிகைச் செடிகளில் மதிப்பு கூடுதல்
5 16.09.08 திண்டிவனம் பழங்கள் மற்றும் காய்கறிகளில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்
6 23.09.08 திண்டிவனம் பால் மற்றும் பால் பொருட்கள் முன்னேற்றம்
7 13.10.08 கீழ்மலிங்கை சத்துள்ள வீட்டு காய்கறித் தோட்டத்தை பிரபலப்படுத்துதல்
மண்ணியியல்
1. 30.7.08 மாதயனூர் நாற்றாங்காலுக்கு உகந்த அங்கக உரங்கள் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள்
      நூற்புழுவியல்
1 4.08.08 மாதயனூர் வாழையில் ஒருங்கிணைந்த நூற்புழு மேலாண்மை
தோட்டக்கலை
1 23.07.08 ஏலக்கூர் காய்கறிப் பயிர்களில் நாற்றாங்கால் தொழில்நுட்பங்கள்
2 05.08.08 ஏலக்கூர் கொடிவகை காய்களி சாகுபடி தொழில்நுட்பங்கள்
3 17.09.08 ஏலக்கூர் தர்பூசணியில் உயர்ரக சாகுபடி தொழில்நுட்பங்கள்
தொழில்நுட்ப பயிற்சி
1 10.11.08-20.11.08 திண்டிவனம் (10 நாட்கள்) பழங்கள் மற்றும் காய்கறிகளில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்
2 15.12.08-26.12.08 திண்டிவனம்
(10 நாட்கள்)
உடனடி உணவுப் பவுடர் தயாரித்தல்
உபயதாரர்கள் பயிற்சி
1. 1.12.08-6.12.08 திண்டிவனம் (5 நாட்கள்) மூலிகைப் பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள்
2. 22.12.08-27.12.08 திண்டிவனம் (5 நாட்கள்) காளான் சாகுபடி
3 2.01.08-6.1.09 திண்டிவனம்
(5 நாட்கள்)
காளான் சாகுபடி

 

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008