|| | | ||
 

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள்

tamil english

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

ஆய்வுகளின் முடிவுகளை மதிப்பிடுதல்:

ஆய்வின் முடிவுகளானது விவசாயிகளின் மதிப்பிடுவதனாகும். அவர்களின் பொருளாதார நிலைக்கு தொடர்புடைய லாபம் மற்றும் காலம், தொடர்ச்சியான செயல்பாடு போன்றவையாகும். பொருளாதார வளர்ச்சி, ஆரோக்கியமான சுற்றுப்புறசூழல் சமூக நிலை, மனித நேயம், தேவையான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவைகள் மூலம் பிரிவுகளை நம்பகதன்மையை வெளிப்படுத்துதல் ஆனால் இந்த முடிவுகள் திருப்தி அளிக்கவில்லை யெனில் இந்த பணிகள் திரும்பவும் தீர்வுகளை கண்டறிதல் நிலையில் இருந்து தொடங்கப்படும். இது திருப்திகரமான தீர்வுகளை கண்டறியும் வரை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இந்த நிலையின் முக்கியமான முடிவுகள்
அ) பிரச்சனைகளை தீர்க்க தகுந்த மாற்று காரணிகளை கண்டறிதல்
ஆ) முடிவுகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும்
இ) பங்கேற்பாளர்களின் திறனை மேம்படுத்துதல் மூலமாக பல்வேறு மாற்று காரணிகளின் சோதனைகளை மதிப்பிடுதல்.
உம் - சோதனைகள் முடிவடைந்த பின்னர் விவசாயிகளால் கையாளக்கூடிய மற்றும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சாதாரண மற்றும் தகுந்த சோதனைகளின் மூலம் பதிவு ஏடுகள் ஆராயப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட சோதனைகளை மேற்கொள்ளப்படும் பொழுது முக்கிய காரணிகளை அறிய வரைபடம் மூலம் காணுதல்.

முடிவுகளை கருத்து பரிமாற்றம் செய்தல்

திறமையுள்ள விவசாயிகளிடம் முடிவுகளை பகிர்ந்து கொள்ளுதல் இதன் அடுத்த முக்கியமான நடவடிக்கையாகும். விவசாயிகளே மற்ற விவசாயிகளிடம் கருத்துக்களை பரிமாற்றம் செய்வது மிகச் சிறப்பானது. இந்த யுக்தியை ஊக்குவிப்பதன் மூலம் தகவல் பரவும் வேகத்தை அதிகரிக்கலாம். இதனால் விவசாயிகள் மற்ற விவசாயிகளிடம் தகவல் பரிமாற்றம் செய்வதை ஊக்குவிப்பது மிகவும் அவசியமானதாகும். மற்ற யுக்திகளான வயல நாள் நடத்துவது குழு கருத்தரங்குகள் வயல் வெளிகளில் பயிற்சிமுகாமை நடத்துவது ஊடகங்களில் வெளியிடுவது போன்றவையும் உபயோகமானது. இந்த நிலையில் வெளிப்படும் முக்கியமான முடிவுகள்
அ) விவசாயிகளிடமிருந்து விவசாயிகளுக்கு யோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பரவுவதை ஊக்குவித்தல்
ஆ) தொழில் நுட்ப வளர்ச்சியில் பங்குகொள்ளும் கிராமங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொழுது இதன் அனுபவங்கள் மற்ற சமூகங்களுக்கு செல்ல ஏதுவாக அமையும். இது கிராமங்களுக்கிடையே பயிற்சியில் விவசாயிகளால் கையாளக்கூடிய தொழில்நுட்பம் மற்றும் தகவல் பறிமாற்றம்.

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்