|| | | ||
 

சுயஉதவி குழுக்கள் :: பங்கேற்பு முறை

tamil english

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

கிராம பங்களிப்பு மதிப்பீடு: இது அரசு சாரா அமைப்புகளால் உபயோகப்படுத்தப்படுகிறது மற்றும் பண்ணாட்டு வளர்ச்சியில் பங்கு கொண்டு நிற மற்ற நிறுவனங்களாலும் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த அனுகுமுறையின் நோக்கம் ஒருங்கிணைப்பது திறன் மற்றும் திட்டமிடுதலில் கிராம மக்களின் கருத்துக்கள் மற்றும் வளர்ச்சி திட்ட மேலாண்மை மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை இது ஒருங்கிணைக்கிறது.

http://en.wikipedia.org/wiki/participatory_rural_appraisl

கிராம பங்களிப்பு மதிப்பீடு என்பது ஒரு குடும்ப பாங்கான அனுகுமுறையாகும். இது மக்களால் கையாளக் கூடிய முறைகள் மற்றும் நடைமுறையாக உள்ளது மற்றும் அவர்களின் வாழ்க்கை மற்றும் சூழ்நிலைகளின் உண்மை நிலைகளை ஆராயக்கூடியதாக உள்ளது. எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று தாங்களாகவே திட்டமிடவும் மற்றும் கண்காணித்தும் மற்றும் முடிவுகளை ஆராயக்கூடியதாகவும் உள்ளது. இந்த முறை கிராம துரித மதிப்பீடுகளிலிருந்து உருவாக்கப்பட்டது. இந்த இரண்டிற்கான வித்தியாசம் பங்களிப்பு கிராம மதிப்பிடுதல் ஆனது கிராம மக்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறது ஆனால் கிராம துரித மதிப்பிடுதல் என்பது வெளிநபர்கள் தகவல்களை பெறுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது.
(http://portals.wi.www.nl/ppme/:participatory_rural_appraisal - (PRA)
கிராம பங்களிப்பு மதிப்பீட்டின் தோற்றம்:
            கிராம பங்களிப்பு மதிப்பீடானது பாலியே ஸராரின் வயதுவந்தோர் கல்வி முறை மற்றும் கல்வி குழலின் அண்டிகோனிஸ் நடவடிக்கைகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் துடிப்பான பங்களிப்பு மற்றும் சிறந்த கிராமிய சமூகத்தின் வளர்ச்சிக்கு மக்களின் சுயசக்தி அவசியமானதாகிறது. கிராம பங்களிப்பு மதிப்பீட்டின் முக்கிய நபரான ராபட் சேம்பர்ஸ் இந்த அனுகுமுறையைப் பற்றி விவாதிக்கும்பொழுது இது பெரிரியன் கருத்துக்களான பின்தங்கிய மற்றும் முன்னேறிய மக்கள் தங்களின் உண்மை நிலைகளை புரிந்து கொள்ளக்கூடியதாக இது அமைய வேண்டும் என் கூறுகிறார்.
            1980 களிலில், வழக்கமான கருத்துகுவியலான ஆய்வுகள் மற்றும் முன்னுதாரனமான தற் வருகை போன்றவற்றில் வளர்ந்த நிபுணர்களிடம் அதிருப்தி வளர்ந்தது. 1983 னில் இங்கிலாந்து கல்வி மேம்பாடு நிறுவனத்தை சேர்ந்த ராபர்ட் சேம்பரிஸ் எதிர்மறையாக கற்றல் என்ற யுக்தியை விவரிக்க கிராம பங்களிப்பு மதிப்பீடு என்ற கருத்தினை உபயோகப்படுத்தினார். இரண்டு வருடங்களுக்கு பின்னர் தாய்லாந்தில் கிராம பங்களிப்பு மதிப்பீட்டின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உலகளாவிய கருத்தரங்கு நடைபெற்றது. கிராம மக்கள் தங்களின் பிரச்சனைகளை பரிசோதித்து பார்க்கவும் தங்களின் குறிக்கோள்களை அமைத்துக் கொள்ளவும் தங்களின் சாதனை நிலைகளை கண்காணித்துக் கொள்ளவும் ஏதுவாக வளர்த்தி முறைகளின் துரித வளர்ச்சிக்காக இது அமைக்கப்பட்டது. 1990 களில் கிராம பங்களிப்பு மதிப்பீடு என்ற கருத்துக்கு மாற்றாக கிராம பங்களிப்பு மதிப்பீடு மற்றும் பங்களிப்பு கல்வி மற்றும் செயல் உள்ளிட்ட பல்வேறு எண்ணிக்கையிலாக கருத்துக்கள் உபயோகப்படுத்தப்பட்டன.
 http://en.wikipedia.org/wiki/participatory_rural_appraisl
கிராம பங்களிப்பு மதிப்பீடு கட்டமைப்பை வழங்குகிறது மேலும் பல நடைமுறை யோசனைகளை புதிய சிந்தனைகளில் பங்குகொள்ள ஊக்கப்படுத்த உதவுகிறது. மேலும் தங்களில் உள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. இது சமூக கருத்துக்களை உறுதிப்படுத்தி அதிக அளவிலான மக்கள் இதில் ஈடுபட்ட வலியுறுத்துகிறது. இது பங்களிப்பு திட்ட பணிகளின் இணக்கத்தை அதிகரிக்கிறது. (தகுந்த தர்க்க ரீதியான கட்டமைப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுதல்) இருப்பினும் கிராம பங்களிப்பு மதிப்பானது முக்கியமான புள்ளி விவர தகவல்களை மட்டும் சேகரிக்காமல் இது மற்ற யுக்தி முளைகளுடனும் இணைத்து அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு அதிக அறிவியல் தகவல் தேவையான பூர்த்தி செய்கிறது.
கிராம பங்களிப்பு மதிப்பீட்டினை மேற்கொள்ள ஒரே வழிவகைகள் கிடையாது. ஆயினும் இது ஒரு ஒருங்கிணைந்த கொள்கைகளாகும். மேலும் குழி பணியின் வழிவகைகளில் 30 மேற்பட்ட முறைகள் உள்ளன. மாதிரியை மேற்கொள்வது வடிவமைப்புகளின் கலந்தாய்வு மற்றும் கண்கூடான ஆய்வுகள் போன்றவை உள்ளன.
இதன் கலப்பு மற்றும் முறைகளின் வரிசைகள் இதன் கருத்து சூழல்களில் இருந்து உருவாக்கப்பட்டது. அரியாமையை அகற்றுதல் மற்றும் கனப்பணிகளின் முறையான தேவைகளுக்கு என்ற தகுந்த முக்கோண வடிவிலான வழிமுறைகளை கண்டறிதல் மற்றும் பல்வேறு வழிவகைகளுக்கு விசாரணை செய்வதின் மூலம் தரத்தினை உறுதி செய்து கொள்ளுவது.
கிராம பங்களிப்பு மதிப்பீட்டின் கொள்ளைகள்:
          பல்வேறு பயிற்றுனர்களால் பல்வேறு கொள்கைகள் பின்பற்றப்படுகிறது. பெரும்பாலானவர்களால் அங்கீகரிக்கப்பட்ட காரணிகள் கீழ்கண்டவாறு:

  • தேவையான அறியாமையை உபயோகப்படுத்தல்: எது தேவையில்லாத தகவல் என அறிந்துகொள்ள முக்கியத்துவம் அளித்தல். இது தேவையில்லாத தகவல்களையும் தொடர்பில்லாத தகவல்களையும் தவிர்க்கிறது. இது தேவையை விட அதிக துல்லியமாக அளவிடப்படுவது இல்லை. இது தரம், பொருத்தமானது துல்லியமாக இருத்தல் மற்றும் நேரம் போன்ற காரணிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கிறது.
  • விருப்பங்களை உருவாக்குதல்: குறிப்பாக கிராம வளர்ச்சி சுற்றுலா அவசரப்படுத்தாமல் அசுவசப்படுத்துதல் பேசுவதை தவிர்த்து கேட்க வைத்தல் விரிவாக பேசுவதை தவிர்த்து அடுத்த விஷயங்களை செல்லுதல் முக்கியமான விஷயங்களை திணிகமலிடுத்தல் ஏழை மக்களை மட்டுமல்லாது மற்றவர்களையும் தேடுதல் மற்றும் அவர்களுடைய அமைப்புகளையும் இணம் கண்டு கொள்ளுதல்
  • முக்கோண அமைப்பு: ஒன்றுக்கு மேற்பட்டவைகளை உபயோகித்தல் மற்றும் மூன்று தடவை உபயோகித்தல் குறுக்கு விசாரணைக்கான பதில்களின் தகவல் ஆதாரங்களுக்காக உபயோகித்தல்
  • கிராம மக்களோடும் அவர்களிடமிருந்தும் கற்றல்: நேரடியாக அந்த இடத்திலிருந்தும் நேருக்கு நேராகவும் தனித்துவம் மிக்க செயல்பாடுகள் மற்றும் யுக்திகள் மற்றும் சமூக அறிவை பற்றி அறிந்து கொள்ளுதல்.
  • துரிதமாகவும் மற்றும் படிப்படியாகவும் கற்றல்: உணர்வு நிர்வாகமாக ஆராய்தல், நெகிழ்வு மிக்க முறைகளை உபயோகப்படுத்தல், சந்தர்ப்பவாதம், மேம்படுத்துதல் திரும்பவும் மேற்கொள்ளுதல் குறுக்கு விசாரணைகள் செயல் திட்டங்களை பின்பற்றாமல் கற்றுக்கொண்டு அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளுதல்
துரித கிராம மதிப்பீடு பங்களிப்பு கிராம மதிப்பீடு
விலகி நிர்க்கும் தன்மை மக்களுடன் இணைந்து அறிந்து கொள்ளுதல்
வெளியிடுதல்  
வெளிநபர்களின் தகவல்கள் கிராம மக்களின் தகவல்கள் ஆனால் வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது

முறைகள்: மக்களால் எளிதில் வெளிப்படுத்தக்கூடிய மற்றும் தகவல்களை பரிமாற ஏதுவாக மிக அதிக அளவின் முறைகளை கிராம பங்களிப்பு மதிப்பீடு வழங்குகிறது மற்றும் இது விவாதங்கள் மற்றும் ஆய்வுகளுக்கு தூண்டுகிறது. பெரும்பாலானவை கண்டறியக்கூடிய வகையிலும் உள்ளூர் மக்களால் அமைக்கப்பட்டவையாக உள்ளது.
உதாரணம்:
      எங்கு யார் வகிக்கிறார்கள் மற்றும் அங்குள்ள முக்கியத்துவம் உள்ள சிறப்புகளை கொண்டவைகளின் இடங்கள் மற்றும் வன ஆதாரங்களான நீர், வணம், பற்றி மற்றும் இதர சேவைகள் பற்றிய வரைப்படங்கள் செயல் வரைபடங்கள் இணங்கங்கள் வரிசைமுறைகள் காரணங்கள் வெளிப்பாடுகள் பிரச்சணைகள் மற்றும் தீர்வுகள் போன்றவற்றை விளக்குகிறது. பருவநாள்காட்டிகள் உணவு இருப்புதன்மை பணிச்சுமைகள் குடும்ப நலம் விலை, கூலி மற்றும் அந்த வருடங்களில் மாறுபடுகிற பல்வேறு காரணிகள் போன்றவற்றை காட்டுகிறது.
நிதிகள் அல்லது கட்டங்கள் விதைகளின் எண்ணிக்கைகளில் கூழாங்கள்கள் மற்றும் இதரமுகப்புகள் பல்வேறு பயிர் ரகங்களின் பல்வேறு நன்மைகள் அல்லது வாசனை பொருட்கள் அல்லது குறிப்பிட்ட காலங்களில் எப்படி கட்டுப்பாடுகள் மாறுதலடைகிறது போன்றவற்றை ஒப்பிடுதல்.
கிராம பங்களிப்பு மதிப்பீடு நடவடிக்கைகள் பொதுவாக குழுக்களிடம் ஆரம்பிக்கப்படுகிறது. இது வேலையை அடித்தட்டுக்களில் இருந்து தொடங்குகிறது. அடித்தள பகுதியானது மிகுந்த பங்களிப்பை கொண்டதாக உள்ளது மேலும் படிப்பறிவில்லாத மக்களை விழிப்புணர்விற்கு உதவுகிறது. மேலும் இவை குறுக்கு பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்கிறது. கண்டறிதல் யுக்தியானது படைப்பு திறனுக்கு வாய்ப்பாகவும் பார்வைகளை மாற்றியமைக்க ஊக்க மளிப்பவையாகவும் உள்ளது. கிராம பங்களிப்பு மதிப்பீட்டின் கலவை முறையினை உபயோகப்படுத்துவது மிகவும் விரிவான விளக்கங்களை அளிப்பவையாக உள்ளது. இது உள்ளூர் மக்களின் சிக்கல் மற்றும் வேறுபாடுகளை வெளிப்படுத்துபவையாக இருப்பதால் இது வினாத்தொடர் போன்ற பழைய ஆய்வு யுக்திகளை விட சிறப்பானதாக உள்ளது.
   தேர்ந்தெடுக்கப்பட்ட பங்களிப்பு முறைகள் மற்றும் அவற்றின் உபயோகம்:

பங்களிப்பு முறைகள் சிறு விளக்கம் குறிப்பிட்ட உபயாகத்திற்கான உதாரணம்
காலவரிசை நிகழ்ச்சிகள் மற்றும் மாறுதல்களின் நீண்ட கால வரலாற்று குறிப்புகள் நீண்ட கால நோக்கம் உற்பத்தி மாறுதல்கள் கொள்ளை மாறுதல்கள்
பருவ நாள்காட்டி பருவ கால நிகழ்வுகள் மற்றும் மாறுதல்களின் வரைபட பிரதிபளிப்பு தொழிலாளர்கள் கிடைக்கும் தன்மை புவியியல் மாற்றங்கள்
குறிப்பிட்ட பகுதியில் மக்களிடம் நேர்காணுதல் அந்த பகுதியில் கண்டறிந்ததின் அடிப்படையிலும் அந்த பகுதியின் தட்பவெப்ப நிலைபற்றி அறிவையும் அங்குள்ள ஆதாரங்களின் தற்பொழுது உபயோகம் போன்றவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்ட நிலம் மற்றும் நீர் உபயோக வரைபடம் இயற்கை வளங்களின் தரம் மற்றும் அளவு பற்றிய வரைபடம்
சமூக வரைபடம் சமூக முக்கியத்துவங்களை உணர்த்தும் வரைபடம் சேவை மற்றும் கூட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவது
வன வரிசைகள் வாழ்க்கை தரத்தின் சமூக பொருளாதார வனகப்படுத்துதல் சொத்துக்கள் வருமானம்
முன்னுரிமை வரிசைகள் சாதாரண வரிசைகள் (உ-ம்) நோடிகள் முறையில் ஒப்பிடு வேவ்வேறு காரணிகள் சார்ந்த ஒப்பீடு வாழ்க்கை தர யுக்திகள் சொத்து மற்றும் புள்ளிவர வரிசைகள் சார்ந்த சேலைகள் (உ-ம்) மின்களை பாதுகாத்தல்)

நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள்:
            கிராம பங்களிப்பு மதிப்பீடு என்பது அதன் பணிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாமல் அமைப்பாளராகவும் மற்றும் உருவாக்குபவராகவும் இதன் ஒருங்கிணைப்பாளர் இருப்பதால் அதனைச் சார்ந்து அமைகிறது. இதன் பணிகளின் கிராமங்களை ஏராளமானவர்கள் உணர்ந்துள்ளார்கள். அவர்கள் தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டும் மிக்க மரியாதையோடும் திறந்த மற்றும் சுய நம்பிக்கையுடனும் மற்றும் இடையூறு ஏற்படுத்தாமல் கற்றல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இவர்கள் அங்குள்ள மக்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி அவர்கள் படித்தவர்கள் அல்லது படிக்காதவர்கள் ஆண் அல்லது பெண் ஏழை அல்லது பணக்காரர் ஆக இருந்தாலும் அவர்களால் ஆய்வுகளை கையாளக் கூடியவர்களாக இருக்க வைத்தல்.
கிராம பங்களிப்பு மதிப்பீட்டின் உபயோகம் மற்றும் சிக்கல்கள்:
            எதிர்பாராதவிதமாக கிராம பங்களிப்பு மதிப்பீட்டில் பல குறைபாடுகள் நிலவுகிறது. வெளிநபர்கள் இதன் அடிப்படைசாரம்ச கருத்துக்களை விரைவாக எடுத்துக் கொள்கிறார்கள் மேலும் அவற்றை தங்கள் சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தி கொள்கிறார்கள். இந்த நடவடிக்கைகள் முறையற்ற தாக உள்ளது. ஏனென்றால் உள்ளூர் மக்கள் அந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களின் எதிர்பார்புகள் அல்லது முடிவுகள் பற்றிய தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளாத பட்சத்தில் அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். இதை தவிர்க்க கிராம பங்களிப்பு மதிப்பீட்டினை மேற்கொள்ளும் நபர்கள் நேர்மையாகவும் தங்களின் எண்ணங்களை வெளிப்படையாகவும் தெரிவிக்க வேண்டும்.
            கிராம பங்களிப்பு மதிப்பீட்டின் ஒருங்கிணைப்பாளர் அமைப்பாளராகவும் செயல்படுகிறார். ஆயினும் அங்குள்ள மக்கள் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் உருவாக்கப்பட்டுள்ள ஆய்வுகளைக் கொண்டும் என்ன செய்வது என்று முடிவெடுக்க வேண்டும். வெளிநபர்கள் கிராம பங்களிப்பு மதிப்பீட்டின் முடிவுகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். (உ-ம்) - திட்டங்களை அமைப்பதற்கும் ஆய்வுகளின் உபயோகங்களுக்கும் பயன்படுத்தலாம். மற்ற காரணங்களில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் உதவி செய்வது அவர்களின் கடமையாகும். இருப்பினும் இவர்களால் பரிந்துரைக்கப்பட்டாலும் அதுபற்றிய நடவடிக்கைகளை மேற்கொள்வது கிராம மக்களின் விருப்பம்.
கிராம பங்களிப்பு மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான பரிந்துரைகள்:
            இது பணிகளை தொடங்குவதற்கு முன்னரே ஆலோசனைகளை வழங்குவது ஆகும். ஒருவகையான மன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இங்கு சில உபயோகமான நடைமுறைகுறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

  1. அதிகம் பேசாமல் பார்த்தல் கவனித்தல் மற்றும் கற்றல்
  2. ஒருங்கிணைத்தல் அதிகார பிரயோகத்தை மேற்கொள்ளாமல் இருத்தல், இடையூறுகள் மற்றும் குறுக்கீடுகளை செய்யாமல் இருத்தல் ஒரே குறிக்கோள்களை முன்னிருத்துதல் அதை நோக்கி மக்களை பயனிக்க வைத்தல் சந்திக்க தேவையான நேரம் வழங்குதல் அல்லது அவர்களுக்குள் ஆலோசனைகள் செய்ய நேரம் வழங்குதல்
  3. தவறுகளை மன்னித்தல் நாம் அனைவரும் தவறுகள் செய்கின்றோம் மற்றும் பணிகளை சில சமயங்களில் மோசமான முறையில் கையாளுகிறோம் ஆகையால் சுயநிறை பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும்
  4. அனைத்து குழுக்களிடமிருந்தும் அவர்களில் கருத்துக்களை கேட்க முயற்சிக்க வேண்டும்
  5. அவசரப்படுத்தாமல் நிதானமாக மேற்கொள்ள வேண்டும்
  6. அவர்களுக்கு ஏதுவான சூழல்களில் அவர்களை சந்திக்க வேண்டும்
  7. ஆறு உதவும் காரணிகளை உபயோகப்படுத்த வேண்டும் - என்ன, ஏன், யார், எப்படி, எங்கு மற்றும் எப்பொழுது.

நடைமுறை பயன்பாடு:
1990 ல் களில் கிராம பங்களிப்பு மதிப்பீட்டின் அணுகுமுறை மற்றும் முறைகள் மேற்கொள்ளப்பட்டது மேலும் இவை ஆச்சர்யமூட்டும் வேகத்தில் பறவியது. இது முக்கியமாக கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் தெற்கு ஆசியாவில் அரசு சாரா அமைப்புகளில் முதலில் தொடங்கியது. அவர்கள் இன்னும் உலகம் முழுவதிலும் உள்ள அரசு அமைப்புகள் பயிற்சி நிறுவனங்கள் உதவி அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் இன்னும் குறைந்த பட்சம் 200 நாடுகளிலும் பங்களிப்பு கிராம மதிப்பீட்டின் கூட்டமைப்பை 30 க்கு அதிகமான இடங்களிலும் மேற்கொண்டு வருகிறார்கள்.
உதாரணங்கள்:

  1. இயற்கை வள மேலாண்மை
  2. தனி நபர்களின் நில உரிமையை வளர்த்தல்
  3. சேரி மேம்பாடு
  4. பால்லினை மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகள்

வறுமை தடுப்பு திட்டங்கள்
இடர்பாடு மேலாண்மை
உடன்படிக்கை மற்றும் முரண்பாடு தீர்வுகள்
வயது வந்தோர் கல்வியறிவு
ஆதாரம்:
http://portals.wi.www.nl/ppme/:participatory_rural_appraisal - (PRA)

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்