|
உள்ளூர் அளவிலான நிறுவனங்கள்:
அறிவாலயம் பயிற்சி மையம்:
தமிழ்நாட்டில் மைராடா ஈரோட்டில் தளவாடி மற்றும் சர்மலம், நீலகிரியில் கட்டோரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் ஒசூர் பகுதிகளில் செயல்படுகிறது.
கீழ்க்கண்ட இணைப்பின் வழியாக மைராலின் பணிகளை காணமுடியும்: http://www.myrada.org/projects.html
அதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள:
எம் ஒய் ஆர் ஏடி ஏ - தலைமை அலுவலகம்
என்.2 சர்வீஸ் ரோடு, டும்லூர் லேஅவுட்
பெங்களூர் - 560071, கர்நாடகா - இந்தியா
தொலைபேசி எண்: 91 - (0)80-25352028
-25353166, 25354457
மின்னஞ்சல்: myrada@vsnl.com
இணையதளம்: http://www.myrada.org/
தேசிய விவசாய அறக்கட்டளை: http://www.nationalagro.org/index.html
இந்த தேசிய விவசாய அறக்கட்டளையானது ஒரு பொது அறக்கட்டளை அமைப்பாக மார்ச் 2000 ல் உருவாக்கப்பட்டது. இது தோராயமாக 18,500 ஏழை குடும்பங்களை விட தமிழ்நாட்டின் இரண்டு தொகுதிகளில் உள்ள 60 கிராமங்களை எடுத்துக் கொண்டு தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் விவசாயம், பண்ணை வளர்ப்பு மற்றும் சமுதாய வளர்ச்சி மூலம் விவசாயகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டது.
தேசிய விவசாய அறக்கட்டளையின் கிராம வளர்ச்சி திட்டங்கள்:
- விவசாயத்தை மேம்படுத்த தொழில்நுட்பங்களை வழங்குதல்
- மண் பரிசோதனைக்கு தொழில் நுட்ப உதவிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பற்றிய பரிந்துரை மற்றும் பயிர் பரிந்துரைகள்
- நீர் மற்றும் பண்ணை மேலாண்மை
- முன்னோடி பண்ணைகளை அமைத்தல்
- விவசாயிகளுக்கான முழுமையான பயிற்சி மையங்களை தொடங்குதல்
- உயரிய பண்ணை வளர்ப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு சேவைகளை வழங்குதல்
- சமுதாய நடவடிக்கைகளான எழுக்கரிளத்தல் சுய உதவி மூலம் வருமான அதிகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் கிராம சுகாதார நடவடிக்கைகள்
கிராம தொகுதிகள்:
செளனாம்பேட்டை - தொகுதிகள் - செளணரம் பேட்டை, புதுப்பட்டு, புதுக்குடி, சின்ன கலக்கடி, புதுப்பேட்டை, இல்லோடு, புதுதோட்டம், கம்பிவாக்கம், தேங்கல், கரும்பாக்கம், தென்பாக்கம், கவனூர், தொட்டசேரி, கல்பட்டு, டி.வி.குளம், குளத்தூர், வி.கே.அகரம், குட்டைகாடு, வேலூர், மணப்பாக்கம், வெம்பனூர், ஒத்திலிலக்கம், வேணங்குபேட், பல்லம்பாக்கம், லில்லிப்பாக்கம், குமுளி, பிலான் குப்பம், சித்தூர், மம்பாக்கம், அகரம், ஆண்டர்குப்பம், அரசூர், மம்பட்டு, புதிரன்கோட்டை, மற்றும் பணையடிபக்கம். கும்மிடிபூண்டி - தொகுதி - ஆக்ஹகாரம், மணலூர், அமரம்பேடு, எம்.என்.கண்டிகை, பும்மாஞ்சிகுளம், பஞ்சாலை, போதூர், பெரிய புளியூர், பத்திரிவீடு, பூவாலம்பேடு, சின்ன பூம்மாஞ்சி குளம், கறுவாடா, கண்ணன்கோட்டை, தணிப்பூண்டி, தாத்தையன் கண்டிகை, கொள்ளனூர், தரவோய், மதர் பாக்கம், வாணிய மலை, பொந்தலாக்கம், நெமலூர் மற்றும் கொண்டனனூர்.
விவசாயத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள்:
பயிர் உற்பத்தியை அதிகரிக்க விவசாய தொழில் நுட்பத்தை பரிமாறுதல்.
மண் பரிசோதனை மற்றும் பயிர் குறித்த ஊட்ட சத்துக்கள் பரிந்துரை
நிர் மேலாண்மை
பூச்சி மற்றும் நோய் மேலாண்மை
பயிற்சி திட்டங்கள் - விவசாயம் சார்ந்த தொழில்நுட்பம் / விஞ்ஞான வேளாண்மை
பருத்தி போன்ற பயிர்களை சிறந்த விலைக்கு விற்க வணிக உதவி
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள:
தேசிய விவசாய அறக்கட்டளை
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம்
அண்ணா பல்கலைக்கழகம் தரமணி வளாகம், தரமணி
சென்னை - 600113
தமிழ்நாடு - இந்தியா
தொலைபேசி: +9144 - 22542803
நகரி: +9144 - 22542598
மின்னஞ்சல்: nationalagro@gmail.com
இணையதளம்: www.nationalagro.org
எஸ்.இ.வி.ஏ - செவா - தொடர்ச்சியான விவசாயம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் தன்னார்வ நடவடிக்கை:
செலா நரு அரசு சாரா அமைப்பு ஆகும். அது தமிழ்நாடு சமூக பகிவு சட்டகம் (பதிவு எண்: 136 / 92) ன் சிர் பகிவு செய்யப்பட்ட ஒரு சமுதாய அமைப்பு ஆகும். செவா ஈடுபடும் நடவடிக்கை =களாவன: ஆவணப்படுத்துதல் மற்றும் சுதேசிய ஆவை பகிர்ந்தளித்தல் மற்றும் ஆதாரமான புத்தகங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆதாரமாக உள்ள இணையங்களை பாதுகாத்தல்.
செலா பெண்கள் சுயஉதவி குழுக்கள், விவசாயிகள், வளர்ப்பு பிராணிகள் வளர்ப்போர் மற்றும் அடிப்படை புத்தகங்களை மேற்கொள்வோர் போன்றவைகளை மேம்படுத்துதல். செவா தமிழில் தகவல் பதிப்பினை வெளியிடுகிறது. இது தனித்துவமிக்க அறிவு இயற்கை வேளாண்மை, வேளாண்மை புத்தாக்கம், கால்நடை பராமரிப்பு மற்றும் இயற்கை வள மேலாண்மை.
செவா தனிவளர்ப்பு வலைமைப்பில் ஒரு உறுப்பினராக உள்ளது. மேலும் இது அறிவு கட்டமைப்புகளுக்காக அமைப்புகள் தன்னார்வளரிகளுடனும் வலையமைப்பை உருவாக்கியுள்ளது.
செவா மேலும் ஒரு துடிப்பான உறுப்பினராக லைப் வகை மைப்பு மற்றும் பிராணிகள் வளர்ப்போர் திறன் அமைப்பு மற்றும் பிராணிவளர்ப்பினை மேற்கொண்டு இந்திய பிராணிகளை பாதுகாத்தல்.
முக்கிய நடவடிக்கைகள்:
பிராணி வளர்ப்பை பாதுகாத்தல்
புத்தாக்கங்கள்
சுய உதவி குழுக்கள்
சுனாமி புணராமைப்பு நடவடிக்கைகள்
தொடர்புக்கு:
எஸ்.இ.வி.ஏ
என்.45, டி.பி.எம். நகர்
விராட்டி பட்டு
மதுரை - 625010
தமிழ்நாடு, இந்தியா
தொலைபேசி எண்: +91 - 452 - 2380082
மின்னஞ்சல்: vivexseva@dataone.in
இணையதளம்: www.sevanga.in/contact.php
|
|