அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: உணவு பொதியிடும் முறைகள் 

இந்திய உணவு பொதியல் நிறுவனம் (click here)

முன்னுரை

உணவுப் பொதியல் என்பது போக்குவரத்து மற்றும் உணவு விற்பனைக்காக பயன்படுத்தப்படும் கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் கலவையாகும். உணவுப் பொதியியலின் முதன்மையான பங்கு புறச்சூழல் மற்றும் உராய்வு சேதத்திலிருந்து உணவைப் பாதுகாப்பதும், உணவில் சேர்க்கப்பட்ட பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய நுகர்வோருக்கு தகவல்களை வழங்குவதாகும்.

செயல்பாடுகள் மற்றும் பொதியலின் பிரிவுகள் பொதியிடும் முறைகள் பொதியலுக்கு பயன்படும் பொருட்கள்

முடிவுரை:
சர்வதேச வர்த்தகம் விரிவடையும் போது உள்நாட்டு பொதியல் முறையை மேம்படுத்துவது இன்றியமையாததாகும். அளவு மற்றும் தரம் பிரிக்கப்பட்ட சிறந்த பொதியல் விற்பனையாளார்களுக்கும் நுகர்வோருக்கும் சந்தைபடுத்துவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றது. சிறந்த / மேம்படுத்தப்பட்ட பொதியலின் தன்மை கழிவுகளை குறைப்பதாக இருக்கவேண்டும்.

உள்ளடக்க மதிப்பீட்டாளர் :

டாக்டர் ப.கீதா ,
உதவி பேராசிரியர் (உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து),
வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்,
கோயம்புத்தூர் - 641003.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015