நாள் 24.12.2013 : அறுவடையின் போது சூரியகாந்தியின் விலை நிலையாக இருக்கும்
நாள் 24.12.2013 : அறுவடை செய்த ராகியை சேமித்து விற்கவும்
நாள் 19.12.2013 : அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேங்காய் மற்றும் கொப்பரையின் விலைகள் நிலையாக இருக்கும்
நாள் 16.12.2013 : அறுவடை ஆகும் கடைபோக உருளைக் கிழங்கை உடனே விற்கவும்
நாள் 12.12.2013 : நேந்திரன் விலை நிலையாக இறுக்கும்
நாள் 04.12.2013 : சோளத்தின் விலை நிலையாக இருக்கும் அறுவடை செய்தவுடன் விற்கவும்
நாள் 26.11.2013 : கற்பூரவள்ளி வாழையின் விலை நிலையாக இருக்கும்
நாள் 26.11.2013 : அறுவடை செய்த மக்காச்சோளத்தை உடனடியாக விற்பனை செய்யவும்
நாள் 18.11.2013 : "தக்காளி விலை பட்டியல்"
நாள் 16.11.2013 : "காய்கறி மற்றும் பழ பொருட்களின் வர்த்தகம் உற்பத்தி" பயிற்சி
நாள் 24.09.2013 : கார்த்திகைபட்ட பயிர்கள் விலை முன்அறிவிப்பு
நாள் 24.09.2013 : சிவப்பு மிளகாய் விலை அறுவடை போது கிலோவிற்கு Rs.55-60
நாள் 24.09.2013 : விவசாயிகள் சேமித்து வைத்த மஞ்சளை அக்டோபர் மற்றும் நவம்பரில் விற்பனை செய்யலாம்
நாள் 17.09.2013: அறுவடையான சூரியகாந்தியை உடனே விற்கலாம்
நாள் 10.09.2013: சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்துவிற்கவும்
நாள் 30.08.2013: பூவன் வாழையின் விலை நிலையாக இருக்கும்
நாள் 13.08.2013: செப்டம்பர் 2013ல் தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை உயரும்
நாள் 13.08.2013: பருத்திக்கு நல்ல விலை கிடைக்கும்
Updated on 2018
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் (DEMIC), வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003. தொலைபேசி: 0422-2431405.